Newskadai.com
விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பாராட்டித் தள்ளிய டெண்டுல்கர்

Share this:

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனான நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் சிஎஸ்கேவின் இந்த அபார வெற்றிக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கே.எல். ராகுல், நிகோலஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடி சிறப்பான ஸ்கோரை பெற்ற போதிலும் சிஎஸ்கேவின் ஷேன் வாட்சன் மற்றும் டூ பிளசிஸ் அந்த இலக்கை எளிதாக அடைந்துள்ளதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

சிஎஸ்கேவிற்கு பாராட்டும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த வெற்றி மூலம் ஐபிஎல் பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.


Share this:

Related posts

ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றிக்கு இதுதான் காரணமாம்… ஐபிஎல் 10வது ஆட்டத்தில் நடந்த அதிரடி

NEWSKADAI

IPL கொண்டாட்டம் : “பாக்கத்தானே போறீங்க காளியோடு ஆட்டத்த, எடுடா வண்டிய… போடுடா விசில”… இம்ரான் தாஹிர் அதிரடி..

MANIMARAN M

இந்திய அணிக்கு தங்கம்.. பஹ்ரைன் அணி தகுதி நீக்கம்…

NEWSKADAI

அசுர பந்து வீச்சால் பெங்களூரை முடக்கிய சென்னை..!!! சிஎஸ்கேவின் முரட்டு ஆட்டத்துக்கு எதிராக தோல்வியை தழுவிய பெங்களூரு….!!!

MANIMARAN M

”ஐபிஎல் போட்டியிலிருந்து இதனாலதான் விலகினேன்..!!” சுரேஷ் ரெய்னா அதிரடி…!!

NEWSKADAI

டெல்லி அணியின் தொடர் வெற்றியை தடுத்து நிறுத்திய வார்னரின் கேப்டன்ஷிப்…

MANIMARAN M