தெலங்கானாவில் பரபரப்பான சாலையை கொஞ்சமும் பொறுப்பில்லாமல் செல்போனை பார்த்தபடியே கடந்து சென்ற நபர் மீது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டவரும், செல்போனை பார்த்த படி சாலையை கடந்தவரும் படுகாயம் அடைந்து தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.