Newskadai.com
சினிமா

தங்கச்சிக்காக களத்தில் இறங்கிய ஸ்ருதி ஹாசன்… தாறுமாறு வைரலாகும் வீடியோ…!

Akshara Hassan
Share this:

கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் கடந்த 2015 ம் ஆண்டில் ஷமிதாப் என்கிற ஹிந்திப் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் விவேகம், கடாரம் கொண்டான் ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

Akshara Hassanஅடுத்ததாக அக்னிச் சிறகுகள் என்கிற படத்தில் நடித்து வருகிறார். ஓடிடி, யூடியூப் என இணைய உலகில் பல படைப்புகளை உருவாக்கியுள்ள டிரெண்ட் லவுட் நிறுவனம், முதல்முறையாகப் படத்தாயாரிப்பில் இறங்கியுள்ளது.

Akshara Hassan

ராஜா ராமமூர்த்தி இயக்கி உள்ள அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு படத்தில் கதாநாயகியாக அக்ஷரா ஹாசன் நடித்துள்ளார் இவரின் காதாபாத்திரத்திற்கு முக்கியதுவம் அளிக்கப்பட்டுள்ளது, இப்படத்தில் பிரபல பாடகி உஷா உதூப் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Akshara Hassan

படத்தின் போஸ்டரில் ஆரம்பித்து டீஸர் வரை அக்ஷரா ஹாசனே ஆக்கரமித்துள்ளார். அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.டீசரை  அக்ஷரா ஹாசனின் அக்கா ஸ்ருதி ஹாசன்தான் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த டீசர் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.


Share this:

Related posts

எஸ்.பி.பி. உடல் நிலை மிகவும் கவலைக்கிடம்… போலீசாரின் கட்டுப்பாட்டில் மருத்துவமனை…!

NEWSKADAI

நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் படங்களை திரையிட மாட்டோம்… திடீரென போர்க்கொடி தூக்கிய திரையரங்கு உரிமையாளர்கள்…!!

NEWSKADAI

அவசர அவசரமாக முதல்வர் வீட்டிற்கு வந்த விஜய் சேதுபதி… அடுத்தடுத்து நடந்த பரபரப்பு சம்பவங்கள்…!

NEWSKADAI

விரைவில் தியேட்டர்கள் திறப்பு?… அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன நல்ல செய்தி…!!

MANIMARAN M

நடிகர் பிரித்விராஜுக்கு கொரோனா தொற்று… பாதியில் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு…!

NEWSKADAI

“பிரார்த்தனையின் சக்தியே தனி”… எஸ்.பி.பி.க்காக பிரார்த்திப்போம் வாருங்கள்… விவேக்கின் உருக்கமான வேண்டுகோள்…!!

AMARA