Newskadai.com
தமிழ்நாடு

அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 10 மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?…. அதிரடி எச்சரிக்கை…!

Share this:

அடுத்த 24 மணி நேரத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை,விருதுநகர்,கோயம்புத்தூர், நீலகிரி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வேலூர், கள்ளக்குறிச்சி ,விழுப்புரம், திருவண்னாமலை, திருப்பூர், தஞ்சாவூர், திருவாரூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நாகப்பட்டினம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

rain

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 13 செ.மீ, தேவலா, குப்பணம்பட்டி (மதுரை) ஆகிய பகுதிகளில் தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.


Share this:

Related posts

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்…!! மன் கி பாத்தில் தமிழக பெருமை பேசிய பிரதமர் மோடி..

MANIMARAN M

இந்த 5 மாவட்ட மக்கள் உஷார்… அடுத்த 24 மணி நேரத்தில் அடித்து வெளுக்கப்போகும் மழை…!

THAVAMANI NATARAJAN

சேலம் மக்களே உஷார்: இந்த தனியார் மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சைக்கு போகாதீங்க…!!

THAVAMANI NATARAJAN

விவசாயிகளின் வயிற்றில் அடித்த போலி விவசாயிகள் : வெளிச்சத்திற்கு வந்த 110 கோடி ரூபாய் முறைகேடுகள்…

MANIMARAN M

மேட்டூர் சுற்றுச்சுவர் விபத்து: பலியான பெண் குடும்பத்திற்கு இழப்பீடு…!

MANIMARAN M

சல்யூட்: ஜனாதிபதி விருது பெரும் தமிழக காவல்துறை

MANIMARAN M