Newskadai.com
தமிழ்நாடு

அரிய வாய்ப்பு…. தமிழக அஞ்சல் துறையில் விண்ணப்பிக்க “கூடுதல் கால அவகாசம்”…!

Share this:

தமிழக அஞ்சல் துறையில் Branch postmaster, Assistant Branch postmaster, Dak Sevak ஆகிய 3 ஆயிரத்து 162 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி வெளியானது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டும், கணினி பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடலூர், தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம், கரூர், கும்பகோணம் ஆகிய இடங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

இதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது அக்டோபர் 3ம் தேதி வரை கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்ள விரும்புவோர் http://www.tamilnadupost.nic.in/ மற்றும் http://appost.in/gdsonline ஆகிய இணையதளங்கள் மூலம் விரைவாக விண்ணப்பிக்கலாம்…


Share this:

Related posts

12 வயது சிறுமியை கொடூரமாக வன்கொடுமை செய்து கொலை… குற்றவாளி விடுதலைக்கு எதிராக கடையடைப்பு…!

THAVAMANI NATARAJAN

ஒரே நாளில் 2வது நீட் தேர்வு மரணம்: தருமபுரி மாணவன் ஆதித்யா தூக்கிட்டு தற்கொலை…!!

NEWSKADAI

சல்யூட்: ஜனாதிபதி விருது பெரும் தமிழக காவல்துறை

MANIMARAN M

#குட்நியூஸ் : ஆயுதபூஜையையொட்டி சிறப்பு பேருந்துகள்… அரசு போக்குவரத்துவக்கழகம் ஏற்பாடு..

MANIMARAN M

வைகை அணையை திறந்துவிட அதிரடி உத்தரவிட்ட முதல்வர்… மகிழ்ச்சியில் விவசாயிகள்..!!

THAVAMANI NATARAJAN

நடத்தையில் சந்தேகம் : குடிகார கணவனை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற இரண்டாவது மனைவி…

THAVAMANI NATARAJAN