Newskadai.com
தமிழ்நாடு

இன்று முதல் நர்சிங் உள்ளிட்ட மருத்துவ படிப்பிற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்…!!

Medical
Share this:

தமிழ்நாடு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தால் அங்கீகாரம் பெற்ற சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பிற்கு 2020-2021ஆம் கல்வி ஆண்டில் சேர்வதற்கு ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.Medical கீழ்காணும் படிப்புகளுக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது

  • B.PHARM.
  • B.P.T.
  • B.ASLP
  • B.Sc. (NURSING)
  • B.Sc. RADIOGRAPHY AND IMAGING TECHNOLOGY
  • B.Sc. RADIO THERAPY TECHNOLOGY
  •  B.Sc. CARDIO-PULMONARY PERFUSION TECHNOLOGY
  • B.Sc. MEDICAL LABORATORY TECHNOLOGY
  • B.Sc. OPERATION THEATRE & ANAESTHESIA TECHNOLOGY
  • B.Sc. CARDIAC TECHNOLOGY
  • B.Sc. CRITICAL CARE TECHNOLOGY
  • B.Sc. DIALYSIS TECHNOLOGY
  • B.Sc. PHYSICIAN ASSISTANT
  • B.Sc. ACCIDENT & EMERGENCY CARE TECHNOLOGY
  •  B.Sc. RESPIRATORY THERAPY
  • OPTOM
  • B.O.T

Medical

தேர்வுக்கட்டணம் ரூ 400

விண்ணப்பங்கள் துவங்கும் நாள் 01.10.2020 

விண்ணப்பிக்க கடைசி நாள் ; 15.10.2020  

மருத்துவம் சார்ந்த பட்ட படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைனில் பூர்த்து செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 17.10.2020 மாலை 5 மணிக்குள் கீழ்கானும் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயலாளர், தேர்வுக்குழு, எண். 162, ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600010.

last date

கூடுதல் தகவல்களுக்கு https://www.tnhealth.tn.gov.in/ , http://www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

SBI டெபிட் கார்ட் வச்சியிருந்தால் நீங்களும் அதிர்ஷ்டசாலி தான்… அசத்தல் அறிவிப்பு…!!

THAVAMANI NATARAJAN

“நான் இன்னும் சாகலப்பா”… நொந்து போன விஜிபி தாஸ் வெளியிட்ட வீடியோ…!!

THAVAMANI NATARAJAN

6 வருடங்களாக அலைக்கழிப்பு… மேட்டூர் தாசில்தார் காலில் விழுந்து கதறிய அபலை பெண்…!

THAVAMANI NATARAJAN

இன்னும் இரண்டே நாள்: சான்று பெற்ற பணியாளர்களுக்கு மட்டும் தொடங்குகிறது அதிரடி சேவை…!

MANIMARAN M

கோவிலுக்குள் கொன்று புதைப்பட்ட இளைஞர் சடலம்… கள்ளக் காதலால் அர்ச்சகர் செய்த கொடூரம்…!!

MANIMARAN M

ரூ.50,000 சம்பளம் வேண்டுமா? உடனே விண்ணபிக்கவும்… வருவாய் துறையில் வேலைவாய்ப்பு..!!!

THAVAMANI NATARAJAN