Newskadai.com
தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்கு நல்ல செய்தி… விலையில்லா புத்தகங்கள் கொடுக்கும் பணி தொடங்கியாச்சு…!!

Share this:

மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடபுத்தகங்கள் மற்றும் புத்தக பைகள் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியது

மேலும் படிக்க: http://ஜெயலலிதா வழியில் எகிறி அடித்த எடப்பாடியார்… சலாம் போடும் எதிர்க்கட்சிகள்… அதிர்ச்சியில் மத்திய அரசு…!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக இன்று வரை பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிக்கப்படாத நிலையில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகள் கிராமப்புற மாணவர்களுக்கு கொண்டு செல்வதில் சிக்கல் இருப்பதை கருத்தில் கொண்டு தொலைக்காட்சி வழியாக கற்பிக்கப்படுவதாக அறிவித்த நிலையில், மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டிற்கான அரசு மற்றும் அரசு உதவிபெரும் பள்ளிகளில் இலவச பாட புத்தகங்கள் மற்றும் பைகள் வழங்கப்பட உள்ளது.  இன்று 2ம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை மற்றும் 7ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை  பயிலும் மாணவர்களுக்கு  இலவச பாடபுத்தகங்கள் மற்றும்  பைகள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க: http://இளைஞர் மீது ஏறிய கார் : மூன்று கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம்

இதனை பெற்றுக்கொள்ள வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என்றும், ஒரு மணிநேரத்திற்கு இருபது பேர் வீதம் சமூக இடைவெளியில் நின்று பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இது சம்பந்தமான சுற்றறிக்கையை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அவர்கள் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் அனுப்பியுள்ளார்.


Share this:

Related posts

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி நடந்தே தீரும்… அரசுக்கு சவால் விடும் இந்து முன்னணி…!!

MANIMARAN M

தமிழகத்தில் இ-பாஸ் முறை ரத்தா..? அரசின் முடிவு என்ன..?

MANIMARAN M

ரஜினி வேண்டாம்… பாஜகவுக்கு தாவும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை… காரணம் என்ன??

AMARA

கொரோனாவை வைத்து கொள்ளை லாபத்திற்கு பிளான்போடும் தனியார் மருத்துவம்… தமிழக அரசு தடாலடி எச்சரிக்கை

MANIMARAN M

குடிபோதையில் கார் ஓட்டிய போக்குவரத்து ஆய்வாளர்… மடக்கி பிடித்த மக்கள்…!!

THAVAMANI NATARAJAN

சூர்யாவிற்கு எதிராக நள்ளிரவில் கொதித்தெழுந்த உயர்நீதிமன்ற நீதிபதி…

MANIMARAN M