Newskadai.com
தமிழ்நாடு

அக்டோபர் 1-ல் பள்ளிகள் திறப்பு இல்லை : முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!!

Palani
Share this:

வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வுப் பெறும் வகையில் பள்ளிகள் இயங்கும் என கடந்த 24ஆம் தேதி தமிழக அரசு ஆணை வெளியிட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த அரசாணை நிறுத்திவைக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாளை செப்டம்பர் 30 தேதியுடன் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள பொது ஊரடங்கு முடிவடைய இருக்கிறது. இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பதாவது,

கொரோனா நோயித் தொற்றின் நிலவரம் அறிந்து அதனை கட்டுபடுத்த தமிழ அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை நிலவரங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும். அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 10,11,12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வி துறை கடந்த 24ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பெற்றோரின் கருத்துகளை கேட்டறிந்த பின்பு, மருத்துவக்குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு எடுக்கப்படும்”. என்று கூறியுள்ளார்.


Share this:

Related posts

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பம்…!

MANIMARAN M

பிரபல நகைக்கடையில் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

MANIMARAN M

“ஜி.எஸ்.டி. பாக்கி உடனே வேணும்”… மத்திய அரசுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டம்…!

MANIMARAN M

10 ஆம் வகுப்பு மாணவர்களின் அசல் மதிப்பெண் பட்டியல் இன்று முதல் விநியோகம்…

MANIMARAN M

தாரமங்கலத்தில் பைக் ஓட்டி பழகும்போது பரிதாப விபத்து… பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள்…

THAVAMANI NATARAJAN

செப் 14 ல் மனித சங்கிலி போராட்டம்… கும்பகோணம் தனி மாவட்டம் போராட்டக் குழுவின் அடுத்த அதிரடி…

MANIMARAN M