Newskadai.com
தமிழ்நாடு

தமிழகத்தில் இ-பாஸ் கட்டாயம்… முதலமைச்சர் பழனிசாமியின் அதிரடி அறிவிப்பு…!!

Share this:

தமிழக அரசின் உத்தரவின் படி ஆகஸ்ட் 31ம் தேதி வரை எவற்றுக்கெல்லாம் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக காணலாம்.

  • ஐந்த நபர்களுக்கு மேல் கூடக் கூடாது

  • கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எவ்வித தளர்வுமின்றி ஊரடங்கு தொடர்கிறது.

  • ரயில் மற்றும் விமான போக்குவரத்தை பொறுத்தவரை தற்போது உள்ள நிலையே தொடரும்

  • திரையரங்குகள், ஜிம், நீச்சல் குளங்கள், கேளிக்கை கூடங்கள், பார்கள், பெரிய அரங்குகள், கடற்கரை, சுற்றுலா தலங்கள், பூங்காக்கள், மியூசியம் ஆகிய மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை

  • பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களையும் திறக்க தடை. ஆன்லைன் கல்வியை ஊக்குவிக்க அறிவுறுத்தல்

  • மெட்ரோ மற்றும் மின்சார ரயில்கள் இயங்காது

  • மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் போதும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வரவும் இ-பாஸ் பெறுவது கட்டாயம்

  • மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் மற்றும் தமிழகத்தில் உள்ள பெரிய வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் தரிசிக்க அனுமதியில்லை

  • அனைத்து விதமான மத, சமுதாய, அரசியல், விளையாட்டு மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு தடை

  • நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை தொடரும்.

  • ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் உள்ளிட்டவற்றிற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்
  • வணிக வளாகங்களை திறக்க அனுமதியில்லை

  • மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி வெளிநாட்டு விமான சேவைக்கான தடை நீட்டிப்பு


Share this:

Related posts

9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்… சாத்தான்குளம் ஐ.பி.எஸ். அதிகாரி சென்னைக்கு மாற்றம்…!!

AMARA

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும்… உயர் நீதிமன்றம் அதிரடி…!!

AMARA

ஆன்லைன் வகுப்பால் மன அழுத்தம்… பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை…!!

THAVAMANI NATARAJAN

இ-பாஸ் பெறுவதை எளிமையாக்க குழுக்கள் அமைப்பு… முதலமைச்சர் பழனிசாமி அதிரடி உத்தரவு…!!

POONKUZHALI

ரெடியா இருங்க ஜலகண்டாபுரம்… இன்னைக்கு வீட்டுக்கே வரப்போறாங்க… தூள் பறக்கும் தொற்று தடுப்பு…!

AMARA

சேலத்தில் சந்தன மர கடத்தல்… வலை வீசி தேடும் வனத்துறை…!!

THAVAMANI NATARAJAN