Newskadai.com
தமிழ்நாடு

கொரோனா : மாவட்ட அளவில் கூடியும், குறைந்தும் காணப்படும் தொற்று பாதிப்பு…!!

coronavirus district wise
Share this:

தமிழகத்தில் 17.10.2020 ஒரே நாளில் 4,295-பேருக்கு கொரோனா (Corona) தொற்று உறுதியானது. குணமடைந்து வீடு திரும்பியோர் 5,005-பேர், சிகிச்சையில் இருப்போர் 40,192 பேர், உயிரிழந்தோர் 57 பேர் மற்றும் மொத்த பாதிப்பு 6 லட்சத்து 83 ஆயிரத்து 486 ஆக உள்ளது.

பிற மாவட்டங்களில் சென்னையை தவிர்த்து 3,163-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Corona Tamilnadu Oct 17

மேலும் படிக்க : http://16 கி.மீ. தனியே காடு, மலை கடக்கும் ஆசிரியை… பழங்குடி மாணவர்களின் கல்விக்காக உயிரை பணயம் வைக்கும் பயணம்…!

மாவட்ட வாரியான கொரோனா  பாதிப்பின் விவரம்…

  1. அரியலூர்-15
  2. செங்கல்பட்டு-231
  3. சென்னை-1132
  4. கோயம்புத்தூர்-389
  5. கடலூர்-113
  6. தர்மபுரி-75
  7. திண்டுக்கல்-35
  8. ஈரோடு-122
  9. கள்ளக்குறிச்சி-45
  10. காஞ்சிபுரம் -148
  11. கன்னியாகுமரி-65
  12. கரூர்-36
  13. கிருஷ்ணகிரி-69
  14. மதுரை-76
  15. நாகப்பட்டினம்-56
  16. நாமக்கல்-131
  17. நீலகிரி-88
  18. பெரம்பலூர்-8
  19. புதுக்கோட்டை-48
  20. ராமநாதபுரம் -14
  21. ராணிப்பேட்டை-66
  22. சேலம்-240
  23. சிவகங்கை-27
  24. தென்காசி-12
  25. தஞ்சாவூர்-101
  26. தேனி-29
  27. திருப்பத்தூர்-32
  28. திருவள்ளூர்-218
  29. திருவண்ணாமலை-62
  30. திருவாரூர் -87
  31. தூத்துக்குடி-48
  32. திருநெல்வேலி -47
  33. திருப்பூர் -159
  34. திருச்சி -67
  35. வேலூர் -91
  36. விழுப்புரம் -80
  37. விருதுநகர்-33

மேலும் படிக்க : http://உணவே மருந்து : அறுசுவை உணவுக்குள் இவ்வளவு விஷயங்கள் இருக்கா..!?


Share this:

Related posts

ஒரே நாளில் எவ்வளவு பேர் பாதிப்பு மற்றும் பலி…?! கொரோனா மாவட்ட நிலை..

NEWSKADAI

3 வயது குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்… குடிக்காரனின் குடும்ப சண்டையில் பொசுங்கிய பிஞ்சு உடல்…!

THAVAMANI NATARAJAN

முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட கும்பகோணம் தனி மாவட்ட கோரிக்கை… விரைவில் நல்ல முடிவு …!!

THAVAMANI NATARAJAN

கோவை விமான நிலையத்தில் திடீர் பரபரப்பு… டாய்லெட்டில் கண்டெடுக்கப்பட்ட தோட்டாக்களால் அதிர்ச்சி…!

AMARA

நாகை தொழிலாளியின் அசத்தல் கண்டுபிடிப்பு… ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க புதிய கருவி…!!

MANIMARAN M

அறந்தாங்கியில் ஈட்டியால் குத்தி பெயிண்டர் கொடூரக் கொலை…!!!

MANIMARAN M