Newskadai.com
தமிழ்நாடு

10 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை… ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வளவு?!

coronavirus district wise
Share this:

தமிழகத்தில் 16.10.2020 ஒரே நாளில் 4,389-பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. குணமடைந்து வீடு திரும்பியோர் 5,245-பேர், சிகிச்சையில் இருப்போர் 40,959 பேர், உயிரிழந்தோர் 57 பேர் மற்றும் மொத்த பாதிப்பு 6 லட்சத்து 79  ஆயிரத்து 191 ஆக உள்ளது.

பிற மாவட்டங்களில் சென்னையை தவிர்த்து 3,249-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : http://16 கி.மீ. தனியே காடு, மலை கடக்கும் ஆசிரியை… பழங்குடி மாணவர்களின் கல்விக்காக உயிரை பணயம் வைக்கும் பயணம்…!

மாவட்ட வாரியான கொரோனா  பாதிப்பின் விவரம்…

  1. அரியலூர்-16
  2. செங்கல்பட்டு-261
  3. சென்னை-1140
  4. கோயம்புத்தூர்-387
  5. கடலூர்-116
  6. தர்மபுரி-68
  7. திண்டுக்கல்-33
  8. ஈரோடு-138
  9. கள்ளக்குறிச்சி-46
  10. காஞ்சிபுரம் -130
  11. கன்னியாகுமரி-70
  12. கரூர்-34
  13. கிருஷ்ணகிரி-63
  14. மதுரை-84
  15. நாகப்பட்டினம்-64
  16. நாமக்கல்-132
  17. நீலகிரி-93
  18. பெரம்பலூர்-7
  19. புதுக்கோட்டை-39
  20. ராமநாதபுரம் -15
  21. ராணிப்பேட்டை-58
  22. சேலம்-244
  23. சிவகங்கை-19
  24. தென்காசி-13
  25. தஞ்சாவூர்-98
  26. தேனி-39
  27. திருப்பத்தூர்-62
  28. திருவள்ளூர்-195
  29. திருவண்ணாமலை-64
  30. திருவாரூர் -76
  31. தூத்துக்குடி-56
  32. திருநெல்வேலி -61
  33. திருப்பூர் -147
  34. திருச்சி -80
  35. வேலூர் -118
  36. விழுப்புரம் -85
  37. விருதுநகர்-38

மேலும் படிக்க : http://சென்னை, சேலம், கோவையில் நீடிக்கும் கொரோனா… நாகை, மதுரை, கிருஷ்ணகிரியில்…!?


Share this:

Related posts

வைகை அணையை திறந்துவிட அதிரடி உத்தரவிட்ட முதல்வர்… மகிழ்ச்சியில் விவசாயிகள்..!!

THAVAMANI NATARAJAN

ஆளுநர் மாளிகையில் 3 பேருக்கு கொரோனா… தனிமைப்படுத்திக்கொண்டார் பன்வாரிலால் புரோகித்….!!

NEWSKADAI

தொடங்கியது பொறியியல் கலந்தாய்வு… இன்று சிறப்பு பிரிவினருக்கு கவுன்சிலிங்…!!

THAVAMANI NATARAJAN

இன்று முதல் ஜியோவின் அதிரடி ஆரம்பம்… 30 நாட்களுக்கு இலவசம்… வெறும் 399-ல் குறைவில்லாத டேட்டா…!!

AMARA

“இந்தி தெரிந்தால் தான் இந்தியரா..?” கன்னடர்கள், பஞ்சாபிகள், வங்காளிகள் போர்கொடி…

MANIMARAN M

12 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை… வானிலை மையம் எச்சரிக்கை…!

THAVAMANI NATARAJAN