Newskadai.com
தமிழ்நாடு

100க்கு மேல் கொரோனா பாதிப்பில் 11 மாவட்டங்கள்… உங்கள் ஊரில் எவ்வளவு..!?

coronavirus district wise
Share this:

தமிழகத்தில் 15.10.2020 ஒரே நாளில் 4,410-பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. குணமடைந்து வீடு திரும்பியோர் 5,055-பேர், சிகிச்சையில் இருப்போர் 41,872 பேர், உயிரிழந்தோர் 49 பேர் மற்றும் மொத்த பாதிப்பு 6 லட்சத்து 74  ஆயிரத்து 793 ஆக உள்ளது.

பிற மாவட்டங்களில் சென்னையை தவிர்த்து 3,262-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Corona Tamilnadu Oct 15

மேலும் படிக்க : http://இன்றே கடைசி நாள்… 10வது படித்திருந்தாலே அரசு வேலை… சீக்கிரம் முந்துங்கள்…!

மாவட்ட வாரியான கொரோனா  பாதிப்பின் விவரம்…

  1. அரியலூர்-18
  2. செங்கல்பட்டு-255
  3. சென்னை-1148
  4. கோயம்புத்தூர்-395
  5. கடலூர்-120
  6. தர்மபுரி-84
  7. திண்டுக்கல்-35
  8. ஈரோடு-126
  9. கள்ளக்குறிச்சி-40
  10. காஞ்சிபுரம் -112
  11. கன்னியாகுமரி-80
  12. கரூர்-36
  13. கிருஷ்ணகிரி-73
  14. மதுரை-83
  15. நாகப்பட்டினம்-62
  16. நாமக்கல்-148
  17. நீலகிரி-94
  18. பெரம்பலூர்-6
  19. புதுக்கோட்டை-50
  20. ராமநாதபுரம் -19
  21. ராணிப்பேட்டை-39
  22. சேலம்-263
  23. சிவகங்கை-25
  24. தென்காசி-23
  25. தஞ்சாவூர்-96
  26. தேனி-45
  27. திருப்பத்தூர்-58
  28. திருவள்ளூர்-192
  29. திருவண்ணாமலை-76
  30. திருவாரூர் -60
  31. தூத்துக்குடி-43
  32. திருநெல்வேலி -51
  33. திருப்பூர் -146
  34. திருச்சி -79
  35. வேலூர் -114
  36. விழுப்புரம் -65
  37. விருதுநகர்-51

மேலும் படிக்க : http://இன்று முன்னோர்களை வழிபட்டால்… பதவியும், பாராட்டும் கிடைக்கும்..!!


Share this:

Related posts

தமிழகம் முழுக்க தாண்டவமாடும் கொரோனா… இன்றைய நிலை இதுதான்…!!

NEWSKADAI

மன அழுத்தத்துடன் வாழ வைக்கும் கொரோனா… தமிழ்நாட்டை சின்னா பின்னமாக்கிவிட்டது…!!

AMARA

பட்டாசு ஆலை தீ விபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு … முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!

THAVAMANI NATARAJAN

நாளை முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு… ஜலகண்டாபுரம் பேரூராட்சியை முடக்க ஆட்சியர் உத்தரவு…!

AMARA

ஏழைகளின் நண்பன் 10 ரூபாய் டாக்டர் மரணம்… கொரோனாவிலிருந்து மீண்ட பிறகும் விரட்டி வந்த எமன்!!

NEWSKADAI

டாஸ்மாக்கால் கொரோனா தொற்று? 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்…

MANIMARAN M