Newskadai.com
தமிழ்நாடு

இந்த மாவட்டங்களில் மட்டும் அடங்காத கொரோனா… தமிழகம் முழுக்க இன்றைய நிலை..!!

coronavirus district wise
Share this:

தமிழகத்தில் 14.10.2020 ஒரே நாளில் 4,462-பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. குணமடைந்து வீடு திரும்பியோர் 5,083-பேர், சிகிச்சையில் இருப்போர் 42,566 பேர், உயிரிழந்தோர் 52 பேர் மற்றும் மொத்த பாதிப்பு 6 லட்சத்து 70  ஆயிரத்து 392 ஆக உள்ளது.

பிற மாவட்டங்களில் சென்னையை தவிர்த்து 3,332-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Corona Tamilnadu Oct 14

மேலும் படிக்க : ஆயுளை அதிகரிக்க, தித்திக்கும் தேனை தினந்தோறும் எடுத்துக்கொள்ளுங்கள்..!!

மாவட்ட வாரியான கொரோனா  பாதிப்பின் விவரம்…

  1. அரியலூர்- 30
  2. செங்கல்பட்டு-272
  3. சென்னை-1130
  4. கோயம்புத்தூர்-389
  5. கடலூர்-108
  6. தர்மபுரி-91
  7. திண்டுக்கல்-36
  8. ஈரோடு-127
  9. கள்ளக்குறிச்சி-39
  10. காஞ்சிபுரம் -148
  11. கன்னியாகுமரி-82
  12. கரூர்-35
  13. கிருஷ்ணகிரி-81
  14. மதுரை-75
  15. நாகப்பட்டினம்-46
  16. நாமக்கல்-140
  17. நீலகிரி-98
  18. பெரம்பலூர்-8
  19. புதுக்கோட்டை-52
  20. ராமநாதபுரம் -20
  21. ராணிப்பேட்டை-41
  22. சேலம்-274
  23. சிவகங்கை-15
  24. தென்காசி-6
  25. தஞ்சாவூர்-97
  26. தேனி-49
  27. திருப்பத்தூர்-63
  28. திருவள்ளூர்-207
  29. திருவண்ணாமலை-53
  30. திருவாரூர் -80
  31. தூத்துக்குடி-45
  32. திருநெல்வேலி -50
  33. திருப்பூர் -168
  34. திருச்சி -68
  35. வேலூர் -112
  36. விழுப்புரம் -79
  37. விருதுநகர்-48

மேலும் படிக்க : http://சேலத்துக்கு வந்தாச்சு அதி நவீன கண்காணிப்பு கேமரா… இனி ஹெல்மெட் போடாம ‘எஸ்’ ஆக முடியாது…!


Share this:

Related posts

அவதூறு வீடியோக்களை நீக்க அதிரடி உத்தரவு : மாரிதாஸுக்கு ஆப்பு வைத்த சென்னை உயர் நீதிமன்றம்…!!

NEWSKADAI

கள்ளக்காதலுக்கு தடை போட்ட ஹவுஸ் ஓனர்… தலையில் அடித்துக் கொன்ற தளபதி ரசிகர்…!!

MANIMARAN M

மூன்று வயது குழந்தை மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழப்பு – வேளாங்கண்ணியில் பரிதாபம்…

MANIMARAN M

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் நடக்கப்போவது இதுதான்… வெளியானது எச்சரிக்கை…!!

THAVAMANI NATARAJAN

நாளையுடன் நிறைவடைகிறது பிளஸ் 1, பிளஸ் 2 மறுகூட்டல் விண்ணப்பம்…!!

THAVAMANI NATARAJAN

செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு… எவற்றுக்கெல்லாம் தடை தொடருகிறது தெரியுமா??

AMARA