Newskadai.com
தமிழ்நாடு

மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டிப்போட்ட கொரோனா… இன்றைய நிலை..!!

district wise corona
Share this:

தமிழகத்தில் 13.10.2020 ஒரே நாளில் 4,666-பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. குணமடைந்து வீடு திரும்பியோர் 5,117-பேர், சிகிச்சையில் இருப்போர் 43,239 பேர், உயிரிழந்தோர் 57 பேர் மற்றும் மொத்த பாதிப்பு 6 லட்சத்து 65  ஆயிரத்து 930 ஆக உள்ளது.

பிற மாவட்டங்களில் சென்னையை தவிர்த்து 3,502-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Corona Tamilnadu Oct 13

மேலும் படிக்க : ஆயுளை அதிகரிக்க, தித்திக்கும் தேனை தினந்தோறும் எடுத்துக்கொள்ளுங்கள்..!!

மாவட்ட வாரியான கொரோனா  பாதிப்பின் விவரம்…

  1. அரியலூர்- 36
  2. செங்கல்பட்டு-252
  3. சென்னை-1164
  4. கோயம்புத்தூர்-398
  5. கடலூர்-138
  6. தர்மபுரி-104
  7. திண்டுக்கல்-61
  8. ஈரோடு-106
  9. கள்ளக்குறிச்சி-31
  10. காஞ்சிபுரம் -129
  11. கன்னியாகுமரி-78
  12. கரூர்-36
  13. கிருஷ்ணகிரி-85
  14. மதுரை-65
  15. நாகப்பட்டினம்-51
  16. நாமக்கல்-129
  17. நீலகிரி-123
  18. பெரம்பலூர்-5
  19. புதுக்கோட்டை-54
  20. ராமநாதபுரம் -17
  21. ராணிப்பேட்டை-55
  22. சேலம்-277
  23. சிவகங்கை-16
  24. தென்காசி-31
  25. தஞ்சாவூர்-118
  26. தேனி-58
  27. திருப்பத்தூர்-61
  28. திருவள்ளூர்-236
  29. திருவண்ணாமலை-55
  30. திருவாரூர் -109
  31. தூத்துக்குடி- 55
  32. திருநெல்வேலி -60
  33. திருப்பூர் -166
  34. திருச்சி -66
  35. வேலூர் -105
  36. விழுப்புரம் -85
  37. விருதுநகர்-51

மேலும் படிக்க : http://ஒரு ரூபாய்க்கு மதிய சாப்பாடு.. எங்கே கிடைக்கும் தெரியுமா..?


Share this:

Related posts

மீண்டும் ஒரு காங்கிரஸ் எம்.பி.க்கு கொரோனா தொற்று… அதிர்ச்சியில் தொண்டர்கள்..!!

THAVAMANI NATARAJAN

டோல் கேட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட அரசு பஸ்… பயணிகளே சுங்கவரி கட்டிய அவலம்…!!

THAVAMANI NATARAJAN

நல்லா தானே போய்கிட்டு இருந்துச்சு… யாரு கண்ணு பட்டுச்சோ..! முட்டிக் கொள்ளும் அதிமுக அமைச்சர்கள்

MANIMARAN M

மீண்டு(ம்) வந்தது கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை… தமிழகத்தில் தொடங்கியது ஆய்வு…!!

THAVAMANI NATARAJAN

ஆளுநர் மாளிகையில் 3 பேருக்கு கொரோனா… தனிமைப்படுத்திக்கொண்டார் பன்வாரிலால் புரோகித்….!!

NEWSKADAI

தாரமங்கலத்தில் பைக் ஓட்டி பழகும்போது பரிதாப விபத்து… பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள்…

THAVAMANI NATARAJAN