Newskadai.com
தமிழ்நாடு

ஒரு சில மாவட்டம் தவிர குறைந்த கொரோனா… உங்கள் மாவட்டத்தில்?!

coronavirus district wise
Share this:

தமிழகத்தில் 09.10.2020 ஒரே நாளில் 4,879-பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. குணமடைந்து வீடு திரும்பியோர் 5,165-பேர், சிகிச்சையில் இருப்போர் 43,747 பேர், உயிரிழந்தோர் 62 பேர் மற்றும் மொத்த பாதிப்பு 6 லட்சத்து 61  ஆயிரத்து 264 ஆக உள்ளது.

பிற மாவட்டங்களில் சென்னையை தவிர்த்து 3,667-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Corona Tamilnadu Oct 12

மேலும் படிக்க : http://கணவரால் கட்டாயப்படுத்தப்பட்ட குஷ்பு… முதல் நாளே பாஜக கூடாரத்தில் அரங்கேறிய அவமானம்…!

மாவட்ட வாரியான கொரோனா  பாதிப்பின் விவரம்…

  1. அரியலூர்- 27
  2. செங்கல்பட்டு-245
  3. சென்னை-1212
  4. கோயம்புத்தூர்-393
  5. கடலூர்-132
  6. தர்மபுரி-84
  7. திண்டுக்கல்-34
  8. ஈரோடு-146
  9. கள்ளக்குறிச்சி-41
  10. காஞ்சிபுரம் -139
  11. கன்னியாகுமரி-86
  12. கரூர்-41
  13. கிருஷ்ணகிரி-98
  14. மதுரை-88
  15. நாகப்பட்டினம்-54
  16. நாமக்கல்-145
  17. நீலகிரி-144
  18. பெரம்பலூர்-6
  19. புதுக்கோட்டை-43
  20. ராமநாதபுரம் -16
  21. ராணிப்பேட்டை-61
  22. சேலம்-304
  23. சிவகங்கை-25
  24. தென்காசி-17
  25. தஞ்சாவூர்-146
  26. தேனி-60
  27. திருப்பத்தூர்-63
  28. திருவள்ளூர்-229
  29. திருவண்ணாமலை-85
  30. திருவாரூர் -114
  31. தூத்துக்குடி- 59
  32. திருநெல்வேலி -62
  33. திருப்பூர் -185
  34. திருச்சி -45
  35. வேலூர் -130
  36. விழுப்புரம் -77
  37. விருதுநகர்-42

மேலும் படிக்க : http://முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் உடல் நலக்குறைவால் காலமானார்..


Share this:

Related posts

கோவையில் கொரோனா பீதி… நகைக்கடை உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு…!!

MANIMARAN M

பூஜை பொருட்கள் வாங்க சென்றவரின் புடவை இருசக்கர வாகனத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழப்பு…!!

MANIMARAN M

தடை விதிக்கப்படாத நீட் தேர்வு… அனிதாவின் 3ம் ஆண்டு நினைவு தினத்திலும் நீடிக்கும் சோகம்…!!

THAVAMANI NATARAJAN

ரூ.10 ஆயிரம் கடனுக்கு பல மாதங்களாக அலைக்கழிக்கும் அரசு வங்கி : மன உளைச்சலில் மாற்றுதிறனாளி..

MANIMARAN M

தமிழகத்தில் கோவை, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…

MANIMARAN M

சேலம் மக்கள் ஹேப்பி அண்ணாச்சி… வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கம்…!!

THAVAMANI NATARAJAN