Newskadai.com
தமிழ்நாடு

தமிழகத்தில் செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு??…. விரைவில் முதல்வர் அறிவிப்பை வெளியிட வாய்ப்பு…!!

Lock down
Share this:

தமிழகத்தில் தீயாய் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் 7ம் கட்டமாக ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், தேநீட் கடைகளை திறத்து வைப்பதற்கான நேரம் அதிகரிப்பு, 75 சதவீத பணியாளர்களுடன் நிறுவனங்கள் இயங்கலாம், 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோவில்கள், சிறிய மசூதிகள், தர்காக்களில் வழிபாடு நடத்த அனுமதி உள்ளிட்ட சில தளர்வுகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டார்.

 

Palaniswami
 

வரும் 31ம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு நிறைவடைய உள்ள நிலையில், தமிழகத்தில் செப்டம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஆகஸ்ட் 29ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் அதன் பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

 

 

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யும் பட்சத்தில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் வழிபாட்டுத் தலங்களுக்கு மேலும் சில தளர்வுகளை அறிவிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Share this:

Related posts

கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர்… அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு அசத்தல்…!!

THAVAMANI NATARAJAN

சென்னையில் 6வது நாளாக அடக்கி வாசிக்கும் கொரோனா…. மகிழ்ச்சியில் மக்கள்…!!

AMARA

மாணவன் வாழ்க்கையில் விளையாடிய “பப்ஜி”… செல்போன் வாங்கித் தராததால் தற்கொலை…!!

THAVAMANI NATARAJAN

தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்… அரசு நடவடிக்கை எடுக்கும் என உயர் நீதிமன்றம் நம்பிக்கை…!!

MANIMARAN M

ஜெயலலிதாவை மிஞ்சிய எடப்பாடியார்… விநாயக சதூர்த்தி ஊர்வலங்களுக்கு தடை…

MANIMARAN M

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி நடந்தே தீரும்… அரசுக்கு சவால் விடும் இந்து முன்னணி…!!

MANIMARAN M