Newskadai.com
தமிழ்நாடு

பட்டையைக் கிளப்ப போகும் வீரலட்சுமி… 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான முதல் பெண் ஓட்டுநர்…!!

Share this:

108 ஆம்புலன்ஸ் சேவை நகர்புற, கிராமப்புற மக்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவிகரமாக இருந்து வருகிறது. விபத்தில் சிக்கியவர்களை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் 108 ஆம்புலன்ஸ் சேவை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கொரனோ நோய்தொற்று காலத்தில் இதன் சேவை இன்னும் அதிக அளவில் தேவைப்பட்டதால், மேலும் 118 புதிய 108 ஆம்புலன்ஸ்களை நேற்றைய தினம் தமிழக அரசு பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

இதில் 90 அவசரகால ஊர்திகள், 10 ரத்ததான ஊர்திகள், கொரோனா கட்டுப்பாடு பணிக்காக 18 ஊர்திகள் என மொத்தம் 118 ஊர்திகள். இந்த 108 ஆம்புலன்ஸ் சேவைப் பணியில் இதுவரை ஆண்களே பணியாற்றி வந்த நிலையில் முதன்முதலாக வீரலட்சுமி என்ற பெண் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனராக நியமிக்கப்பட்டுள்ளார். சமூக அக்கறையோடு உயிர் காக்கும் சேவையில் இணைந்திருக்கும் வீரலட்சுமியைப் பின்பற்றி மேலும் பல பெண்களும் இந்தத் துறையில் பணியாற்ற ஆர்வமுடன் முன் வரவேண்டும்.


Share this:

Related posts

கொரோனாவிலிருந்து மீண்ட மூதாட்டியை பாதி வழியில் இறக்கிவிட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்… புற்றுநோய் உடன் போராடுபவருக்கு நேர்ந்த அவலம்… வீடியோ…!!

MANIMARAN M

நாளை முதல் ரேசன் கடைகளில் இதுவும் இலவசம்… முதலமைச்சர் பழனிசாமியின் அதிரடி அறிவிப்பு…!

NEWSKADAI

ஜலகையில் ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா… தொற்றால் பெண் ஒருவர் உயிரிழந்ததால் சோகம்…!!

AMARA

கொரோனா ஊரடங்கின் தளர்வுகள் என்னென்ன..?

AFRIN

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்… விதிமுறைகள் குறித்த அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு…!!

MANIMARAN M

#BREAKING விரைவில் தொடங்குங்கள்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து வந்த முக்கிய அறிவிப்பு…!

AMARA