Newskadai.com
அரசியல்

தமிழகத்தில் தேர்தல் ஒத்திவைக்கப்படாது… தலைமை தேர்தல் ஆணையர் உறுதி…

tamilnadu election
Share this:

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுபாடுகளை மத்திய மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றன. இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுமா? என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, “தமிழக சட்டமன்ற தேர்தல் ஒத்தி வைக்கபடாது, உரிய நேரத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும்” என தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உறுதிபட கூறியுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, “கொரோனா பரவலுக்கு மத்தியில் திட்டமிட்டபடி பீகார் சட்டமன்ற தேர்தலை முழு பாதுகாப்புடன் தேர்தல் ஆணையம் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.

tamilnadu election

மேலும் படிக்க : ஜேஎன்யு வன்முறை : போலீசார் மீது எந்த தவறும் இல்லை… விசாரணைக் குழு அறிக்கை…

இதனையடுத்து வரும் மே-ஜூன் மாதங்களில் தமிழகம், மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய நான்கு மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும். தற்போது அதற்கான ஆயத்த பணிகளை துவக்கி விட்டோம். தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. திட்டமிட்டபடி, உரிய நேரத்தில், பாதுகாப்புடன், தேர்தல் நடக்கும் என அவர் கூறியுள்ளார்.


Share this:

Related posts

திருத்தணியில் போலீசார் குவிப்பு : தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை..!!!

MANIMARAN M

தீயாய் பரவிய வதந்தி… முற்றுப்புள்ளி வைக்க அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய தளபதி…!

THAVAMANI NATARAJAN

நீங்க ஊரடங்கை நீட்டிச்ச வரைக்கும் போதும்…. உடனே எல்லாத்தையும் ஓபன் பண்ணுங்க… கொந்தளித்த வைகோ…!!

MANIMARAN M

#BREAKING அமைச்சர் துரைக்கண்ணு உடல் நிலை மிகவும் கவலைக்கிடம்… சற்று முன் வெளியான பரபரப்பு அறிக்கை…!

AMARA

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்..!!! தமிழக அரசு அறிவிப்பு…

MANIMARAN M

கிடைக்குமா? கிடைக்காதா?… முதல்வரிடம் கறார் காட்டும் மு.க.ஸ்டாலின்…!

AMARA