பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கில் வரும் 9ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. கெடு முடிந்தும் ஆளுநர் முடிவெடுக்காத சூழலில், விசாரணை பட்டியலில் வழக்கு இடம் பெற்றுள்ளது. தமிழக அமைச்சரவை தீர்மானம் மீது 21ஆம் தேதிக்குள் ஆளுநர் முடிவெடுக்க அறிவுறுத்தல்.