Newskadai.com
அரசியல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு… கொரோனா நிதியாக ரூ.50 லட்சம் அளிப்பு…!

rajinikanth mk stalin
Share this:

கொரோனா பெருந்தோற்றை எதிர்த்து போராடி வரும் தமிழக அரசுக்கு உதவும் விதமாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி கொடுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்ததை அடுத்து திரையுலகினர் பலரும் நிதி அளித்து வருகின்றனர்.

முதலில் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ.1 கோடி நிதி வழங்கினர். அதன் பின்னர் தல அஜித் ஆன்லைன் மூலமாக ரூ.25 லட்சம் வழங்கினார். நடிகர்கள் ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் ஆகியோர் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை மு.க.ஸ்டாலினிடம் நேரில் வழங்கினர். இயக்குநர்கள் வெற்றிமாறன், ஷங்கர் ஆகியோரும் தலா 50 லட்சம் நிதி வழங்கினர்.

rajinikanth mk stalin

சற்று முன் தலைமைச் செயலகம் வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது முதலமைச்சரிடம் கொரோனா நிவாரண நிதியாக ரூ.50 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.


Share this:

Related posts

நடிகையிடம் சில்மிஷம் – முன்னாள் அமைச்சர் மீது 5 பிரிவில் வழக்குப்பதிவு

AFRIN

“எடப்பாடியாரே என்றும் முதல்வர்”… ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியுடையது அல்ல…. அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி…!!

AMARA

“இனி இ-பாஸ் தேவையில்லை”… முதலமைச்சர் அதிரடி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி…!!

AMARA

தனியாக வசிக்கும் மூதாட்டியிடம் கேவலமாக நடந்து கொண்ட பாஜக நிர்வாகி… குவியும் கண்டனங்கள்…!

NEWSKADAI

மத்திய அரசின் விண்ணப்பத்தை ஏற்க கூடாது… மு.க.ஸ்டாலினுக்கு வைகோ அழுத்தம்…!

NEWSKADAI

நாளை சத்யமூர்த்தி பவனில் வசந்தகுமார் உடல் வைப்பு… மக்கள் அஞ்சலிக்காக சிறப்பு ஏற்பாடு…!

AMARA