Newskadai.com
உலகம் வீடியோ

உயிர குடுத்தாவது காதல சொல்லிடனும்… நெஞ்சை படபட வைக்கும் லவ் புரபோஷல்… வீடியோ

Share this:

எத செஞ்சாலும் வித்தியாசமா செய்யணும்…. அப்படின்னு நினைக்கிறவங்க எண்ணிக்கை கூடிக் கிட்டுதான் வருது. போன வாரம் ஒருத்தர் எரிஞ்சிகிட்டு இருக்கிற தன்வீட்டு முன்னாடி நின்னு காதலிக்கிட்ட தன்னோட காதலை ப்ரப்போஸ் பண்ணாரு. இன்னிக்கு ஒருத்தர் தன்உடம்பிலேயே தீய வச்சுக்கிட்டு லவ்வ ப்ரொபோஸ் பண்ணி இருக்காரு.


இங்கிலாந்து சினிமா இண்டஸ்ட்ரியில் ஸ்டண்ட் நடிகரா வேலை பாக்குற ரிக்கி ஆஷ்க்கு அங்கு உள்ள மருத்துவமனையில் வேலை பாக்குற கத்ரீனா டாப்சன் ங்குற நர்ஸ் மேல காதல். இவங்க காதலுக்கு வில்லனா கொரோனா வந்துருச்சு. இங்கிலாந்தில் போடப்பட்ட பொது முடக்கம் காரணமா காதலியை நேரில் சந்திக்க முடியாமல் போனது. பல மாதங்களுக்குப் பிறகு நேரில் சந்திக்கும் தருணம் வந்த பொழுது தனது காதலை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்த தீர்மானித்தார் ரிக்கி ஆஷ்.

மேலும் படிக்க:http://முஜே ஹிந்தி மாலும் நஹி ..! ஃப்ரூப் கரோ… எம்.பி.கனிமொழி ஆவேசம்..!

காதலியை நேரில் சந்தித்தவர் தன் உடம்பில் தீயைப் பற்ற வைத்துக் கொண்டு கையில் மோதிரத்துடன் தரையில் மண்டியிட்டு தனது காதலை வெளிப்படுத்தினார். முரட்டுத்தனமான காதல் புரோபோசால் திக்கு முக்காடிப் போன கத்ரீனா அவரது காதலை ஏற்றுக் கொண்டார். பசங்க உஷாரா இருங்க. நம்ம ஊரு பிள்ளைங்க இந்த மாதிரி ஏதாவது ஏடாகூடமா பண்ண சொல்லிடப் போறாங்க.


Share this:

Related posts

அமெரிக்காவில் சிக்கிய சீன உளவாளி… சிங்கப்பூர் குடிமகனின் கைதால் பரபரப்பு…!

NEWSKADAI

பாகுபலி வில்லன் நடிகர் ராணா – மிஹீகா பஜாஜ் திருமணம் எளிமையாக நடந்து முடிந்த வீடியோ..

NEWSKADAI

செத்த பின்பும் கெத்து காட்டும் பாம்பு… கொலைவெறி வீடியோ…

POONKUZHALI

தற்கொலைக்கு முயன்றவரை துணிவுடன் காப்பாற்றிய தீயணைப்பு வீரர்.. துணிகர வீடியோ…

NEWSKADAI

தூய்மை பணியாளர்களை கெளரவித்த சவுதி அரசு… ஹஜ் பயணத்தில் தனி மரியாதை…!!

MANIMARAN M

மிக குறைந்த விலையில் கொரோனா தடுப்பு மருந்து… உலகின் முன்னணி நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு…!!

MANIMARAN M