Newskadai.com
தமிழ்நாடு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு…!!

Share this:

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

சான்றிதழ் பதிவேற்றம் செய்ய மேலும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், சேர்க்கைக்கு தேர்வாகியுள்ள மாணவர்கள் இணையதளம் மூலம் கட்டணம் செலுத்தி உறுதி செய்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

“நிலம் கையக்கப்படுத்த உரிமையாளரிடம் ஆலோசிக்க தேவையில்லை”…. அதிரடி சட்டத்தை நிறைவேற்றியது தமிழக அரசு…!!

MANIMARAN M

மாதந்தோறும் மின்கட்டண அளவீடு… முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு… அமைச்சர் தங்கமணி…!!

MANIMARAN M

சேலத்தில் சந்தன மர கடத்தல்… வலை வீசி தேடும் வனத்துறை…!!

THAVAMANI NATARAJAN

விவசாயத்த.. காப்பாத்துங்க..!! சேலத்தில் ஆர்ப்பாட்டம்..!!

THAVAMANI NATARAJAN

திண்டுக்கல்லில் துணிகரம்… வீடு புகுந்து 73 சவரன் நகைகள், 95 ஆயிரம் கொள்ளை…!!

AMARA

#அNEETதி : நீட் தேர்வினால் மதுரை மாணவி தற்கொலை… அடுத்தடுத்த மரணத்தால் கொதிப்பில் தமிழகம்…

NEWSKADAI