Newskadai.com
இந்தியா

சுயசார்பு திட்டத்தின்கீழ், 101 வகையான ராணுவத் தளவாடங்கள் இறக்குமதிக்குத் தடை… ராஜ்நாத் சிங் அறிவிப்பு..

Share this:

ராணுவத் துறையில் பயன்படுத்தப்படும் 101 வகையான தளவாடங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் வகையில் இறக்குமதிக்கு தடைவிதித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், சுயசார்பு திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வாய்ப்பளிக்கவும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படுவதாகவும், பாதுகாப்புத் துறையின் இந்த முடிவு இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கும் என்றும் கூறப்படுகிறது.


Share this:

Related posts

மத்திய அரசின் இந்த திட்டத்தில் நீங்களும் மாதம் ரூ.3 ஆயிரம் பெறலாம்… வழிமுறைகள் உள்ளே…!!

THAVAMANI NATARAJAN

மத்திய அமைச்சர் அமித் ஷா உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்…

MANIMARAN M

ரஷியாவின் கொரோனா தடுப்பூசி வரும் நவம்பர் மாதம் இந்தியாவில் கிடைக்க வாய்ப்பு…

MANIMARAN M

பள்ளிகள் திறப்பு எப்போது?… மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!

THAVAMANI NATARAJAN

2024 -ல் தான் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் – அதிர்ச்சி தகவல்..!!!

MANIMARAN M

போலோ ஜெய் ஸ்ரீராம்.. போலோ மோடிஜி ஜிந்தாபாத்… அரங்கேறிய விபரீதம்…

MANIMARAN M