Newskadai.com
அரசியல்

ப.சிதம்பரம் பொண்டாட்டி வீட்டு முன்னாடி போய் போராடுங்க… ஸ்டாலினை சீண்டும் எச்.ராஜா….!!

Share this:

நீட் தேர்வு அச்சத்தால் நேற்று தமிழகத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். நீட் தேர்வால் ஏற்பட்ட அச்சம் காரணமாக மதுரையைச் சேர்ந்த ஜோதி ஸ்ரீ துர்கா, தருமபுரியைச் சேர்ந்த ஆதித்யா, திருச்செங்கோட்டைச் சேர்ந்த மோதிலால் ஆகியோர் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது, தமிழகத்தை கொந்தளிக்க வைத்தது.

DMK

இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என மாணவர்களுக்கு உறுதி அளித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, JEE தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத கட்சிகள் நீட் தேர்வை மட்டும் எதிர்ப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

DMK

மேலும் படிக்க: http://சேலத்தை குலை நடுங்க வைக்கும் ’கொரோனா’… பலி எண்ணிக்கையை பார்த்து பதறும் மக்கள்…!!

நீட் குறித்து பிரிவினைவாத சக்திகள் மாணவர்களை பயமுறுத்துவதாக குற்றச்சாட்டிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் நீட்டுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என்றால் நளினி சிதம்பரம் வீட்டிற்கு முன்பு போய் தான் போராட்டம் நடத்த வேண்டும். ப.சிதம்பரத்தின் மனைவியான அவர் உச்ச நீதிமன்றத்தில் வாதாடியதன் மூலமாக தான் நீட் தேர்வுக்கு அனுமதி கிடைத்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.


Share this:

Related posts

ஜெயலலிதா வழியில் எகிறி அடித்த எடப்பாடியார்… சலாம் போடும் எதிர்க்கட்சிகள்… அதிர்ச்சியில் மத்திய அரசு…!!

AMARA

யோகி இமேஜை டேமேஜ் செய்த பாஜக எம்.எல்.ஏ… ஊழல் தலைவிரித்தாடுவதாக ஆளும் கட்சிக்காரரே குற்றச்சாட்டு….!

NEWSKADAI

திமுகவின் முக்கிய பொறுப்பு யாருக்கு?

THAVAMANI NATARAJAN

தேனியில் போஸ்டர்… ஓபிஎஸ் – இபிஎஸ் வீடுகளில் மாறி, மாறி அமைச்சர்கள் ஆலோசனை… அதிமுகவில் பதற்றம்…!!

AMARA

“அதிமுகவில் அடுத்த முதல்வர் யார்?”… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இபிஎஸ் – ஓபிஎஸ் கூட்டறிக்கை வெளியீடு…!!

AMARA

ராஜஸ்தானில் பிஜேபி ஆட்சி ??? கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும் சச்சின்…

MANIMARAN M