Newskadai.com
இந்தியா

“10, 12ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு உண்டு”… சிபிஎஸ்இ வெளியிட்ட அதிரடி உத்தரவு…!

Share this:

பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுதேர்வு ஆண்டுதோரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பெரும் தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மக்கள் அச்சம் அடைந்து வருவதால் இந்த ஆண்டு தேர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்தி வைக்க வேண்டும் என மக்கள் பல கோரிக்கைகளை எழுப்பி வருகிறார்கள்.

Exam

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் சிபிஎஸ்இ செயலாளர் அனுராத் திரிபாதி பேசுகையில் இந்த ஆண்டு CBSE பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நிச்சயம் பொது தேர்வு நடத்தப்படும் என்றும் அதற்கான பொதுத்தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் பொதுத்தேர்வை எப்படி நடத்தலாம் என்று திட்டம் வகுத்து வருவதாகவும் இது பற்றிய விரிவான தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

“விவசாயத்தை காப்பாற்றுங்கள்”…. கண்ணியமான கோரிக்கையை கலவரமாக்கிய போலீசார்… விவசாயிகள் மீது வன்முறை தாக்குதல்…!!

MANIMARAN M

அயோத்தி பூமி பூஜை…. நாளை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி…!!

AMARA

கொரோனாவை வீழ்த்த வந்த “Sputnik V”…! ரஷ்யாவுடன் கை கோர்க்குமா இந்தியா…???

MANIMARAN M

சரக்கில் சானிடைசர் கலந்தடித்த 10 ‘குடி’மகன்கள் பலி…. ஆந்திராவில் அரங்கேறிய பரிதாபம்…!!

NEWSKADAI

அயோத்தி வழக்கில் அதிரடி தீர்ப்பு: நீதிபதி ரஞ்சன் கோகோய்யை முதல்வராக்கி அழகு பார்க்க போகும் பாஜக…!!

MANIMARAN M

மக்களே உஷார்… காற்று மாசால் இப்படி ஒரு கொடிய நோய் பரவுதாம்… அதிர்ச்சி ரிப்போர்ட்…!

MANIMARAN M