Newskadai.com
தமிழ்நாடு

10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணை தேர்வு ஹால்டிக்கெட் தயார்… நாளை மறுதினம் பதிவிறக்கம் செய்யலாம்…!!

Share this:

ஓவ்வொரு வருடமும் மார்ச் மாதம் நடைபெரும் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் மாதம் துணைதேர்வு நடத்தப்படுவது வழக்கம், ஆனால் இந்த வருடம் கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர்வை தள்ளிவைக்கப்பட்டது, வரும் மாதத்தில் நடைபெற இருக்கும் இந்த துணைத் தேர்விற்கான ஹால் டிக்கெட்டை வரும் 15ம் தேதி பிற்பகல் வெளியிடுவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

கடந்த 26.03.2020 அன்று நடைபெறுவதாக இருந்த தனிதேர்வாளர்களுக்கான பிளஸ்-1 வேதியியல், கணக்குபதிவியல், புவியியல் தேர்வை ரத்து செய்திருந்தது, தற்போது அவர்களுக்கும் ஹால் டிக்கெட்டும் வெளியிடப்படுகிறது.

Exam

பிளஸ்-1 தேர்ச்சி பெறாத பாடங்கள் மற்றும் பிளஸ-2 துணைத்தேர்வுகள் என இரண்டையும் சேர்த்து ஒரே ஹால் டிக்கெட்டாக தனிதேர்வாளர்களுக்கு வழங்கப்படுகிறது. ஹால் டிக்கெட்டுகளை http://www.dge.tn.gov.in என்ற இனையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என தேர்வுத்துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு இன்று முதல் ஆன்லைன் விண்ணப்பம்…!!

NEWSKADAI

செப்.7 முதல் ரயில், பேருந்து சேவைக்கு அனுமதி… முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு…!!

AMARA

தொழில் தொடங்க ஏற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்திற்கு 14-ஆவது இடம். மத்திய அரசின் சதியா ?அமைச்சர் பரபரப்பு தகவல்…

MANIMARAN M

பாலியல் வழக்கில் கைதான மகன்… ஒருவேளை சோற்றுக்கூட வழியில்லாமல் தள்ளாடும் பிரபல நடிகர்…!!

THAVAMANI NATARAJAN

முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட கும்பகோணம் தனி மாவட்ட கோரிக்கை… விரைவில் நல்ல முடிவு …!!

THAVAMANI NATARAJAN

இரவில் நடந்த கொடூரம் : கோவை மாநகரில் 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து இருவர் பலி..!!

MANIMARAN M