Newskadai.com
தமிழ்நாடு

இன்னும் இரண்டே நாள்: சான்று பெற்ற பணியாளர்களுக்கு மட்டும் தொடங்குகிறது அதிரடி சேவை…!

Share this:

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இன்றியமையாச் சேவைப் பணியாளர்களுக்காகத் திங்கட்கிழமை முதல் சென்னையிலிருந்து மூன்று வழித் தடங்களில் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் பொதுத்துறைத் துணைச் செயலாளர் சாந்தி இன்றியமையாச் சேவைப் பணியாளர்களுக்குச் சான்றளிக்கும் அதிகாரியாக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சான்றுப் பெற்ற பணியாளர்களுக்கு மட்டுமே ரயிலில் பயணம் மேற்கொள்ள டிக்கெட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புறநகர் ரயில்கள் இயங்கும் மூன்று வழித் தடங்கள் :-

  • திருமால்பூர் – செங்கல்பட்டு – சென்னை கடற்கரை
  • அரக்கோணம் – சென்னை சென்ட்ரல்
  • கும்மிடிப்பூண்டி – சென்னை கடற்கரை

Share this:

Related posts

ஊத்தங்கரையில் சந்தேக மரணம்… தனியார் பால் நிறுவன வளாகத்தில் ஊழியர் சடலமாக மீட்பு… அதிர்ச்சி வீடியோ…!!

AMARA

தொடரும் நீட் தேர்வு மரணங்கள்: கைக்கு வராத ஹால்டிக்கெட்… மன உளைச்சலில் மாணவி தற்கொலை..!!

MANIMARAN M

3 வயது குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்… குடிக்காரனின் குடும்ப சண்டையில் பொசுங்கிய பிஞ்சு உடல்…!

THAVAMANI NATARAJAN

சல்யூட் : தமிழகத்தைச் சேர்ந்த 5 பெண் காவல் ஆய்வாளர்களுக்கு கிடைத்த உயரிய கெளரவம்…!!

MANIMARAN M

நாகை தொழிலாளியின் அசத்தல் கண்டுபிடிப்பு… ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க புதிய கருவி…!!

MANIMARAN M

நாளை முதல் இரவு 10 மணி வரை அனுமதி… வியாபாரிகளுக்கு நல்ல செய்தி சொன்ன தமிழக அரசு…!!

THAVAMANI NATARAJAN