Newskadai.com
தமிழ்நாடு

செப்.7 முதல் தமிழ்நாட்டில் எந்தெந்த ஊருக்கு ரயில் ஓடும் – தென்னக ரயில்வே அறிவிப்பு…

Share this:

மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள கொரோனா பொது முடக்க தளர்வுகள் நாடு முழுவதும் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது மாவட்டங்களுக்குள் அரசு பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் பொது போக்குவரத்து முழுமையாக செயல்படுத்தப்படும். அதாவது மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து சேவை முழுமையாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல், முதல் கட்டமாக 9 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

  • சென்னை – கோவை இடையே மூன்று சேவைகளும்,
  • சென்னை – மதுரை இடையே இரண்டு சேவைகளும்,
  • சென்னை – காரைக்குடி,
  • சென்னை – தூத்துக்குடி,
  • சென்னை – திருச்சி,
  • கோவை – மயிலாடுதுறை

மார்க்கத்திலும் தினசரி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே தனது இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.


Share this:

Related posts

அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 10 மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?…. அதிரடி எச்சரிக்கை…!

NEWSKADAI

பக்தர்களுக்கு நல்ல செய்தி: இன்று கோயில்கள் திறப்பு… வழிகாட்டு நெறிமுறைகளை தெரிஞ்சிக்கிட்டு போங்க…!!

THAVAMANI NATARAJAN

நாளை முதல் ரேசன் கடைகளில் இதுவும் இலவசம்… முதலமைச்சர் பழனிசாமியின் அதிரடி அறிவிப்பு…!

NEWSKADAI

கொரோனா ஊரடங்கின் தளர்வுகள் என்னென்ன..?

AFRIN

கொத்து கொத்தாய் செத்து மடியும் சேலம் மக்கள்… இன்று ஒரே நாளில் 10 பேர் பலி…!!

NEWSKADAI

டாஸ்மாக் பாதுகாப்பு பணியில் 3,007 போலீசார்… உயர் நீதிமன்றத்தில் தமிழக டிஜிபி அறிக்கை தாக்கல்…!

NEWSKADAI