Newskadai.com
தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 7 சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

Share this:

கொரோனா பெரும் முடக்கத்துக்கு பிறகு படிப்படியாக மத்திய மா நில அரசுகள் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. தமிழகத்தில் அக்டோபர் 31 வரை ஊரடங்கு நீட்டித்து மா நில அரசு உத்தரவிட்துள்ளது. ரயில் போக்குவரத்துகளும் குறைவாகவே இயக்கப்பட்டு வந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கை தளர்வுகளுக்கு பிறகு சென்னையில் இருந்து 13 ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாளை முதல் தமிழகத்தில் மேலும் 7 ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கே ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி

  • சென்னை எழும்பூர் – திருநெல்வேலி,
  • சென்னை எழும்பூர் – செங்கோட்டை,
  • சென்னை எழும்பூர் – மதுரை,
  • சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம்,
  • சென்னை எழும்பூர் – கொல்லம்,
  • சென்னை சென்ட்ரல் – ஆலப்புழா,
  • காரைக்கால் – எர்ணாகுளம்

ஆகிய 7 வழித் தடங்களில் ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

ஊழியர்களின் ஊதியத்தில் கை வைக்கும் “Swiggy”… கொதித்தெழும் சீமான்..

MANIMARAN M

இரவோடு இரவாக வீட்டிற்குள் புகுந்த நண்பர்கள்… கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற நபர்…!

THAVAMANI NATARAJAN

இந்த 5 மாவட்ட மக்கள் உஷார்… அடுத்த 24 மணி நேரத்தில் அடித்து வெளுக்கப்போகும் மழை…!

THAVAMANI NATARAJAN

அக்டோபர் 1-ல் பள்ளிகள் திறப்பு இல்லை : முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!!

MANIMARAN M

காவிரியில் கரை புரண்டு ஓடும் வெள்ளம்… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு…!!

THAVAMANI NATARAJAN

கொத்து கொத்தாய் செத்து மடியும் சேலம் மக்கள்… இன்று ஒரே நாளில் 10 பேர் பலி…!!

NEWSKADAI