Newskadai.com
சினிமா

கார் விபத்தில் இளைஞர் பலி… சிக்கலில் சிக்கிய பாடலாசிரியர் சினேகன்…!

snehan
Share this:

தமிழ்த் திரைபடங்களில் பாடல் எழுதி மக்கள் மனதில் மத்தியில் பிரபலமானவர்  சினேகன், இவர் ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியுள்ளார், சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் 2009 ல் வெளியான யோகி படத்தில் இயக்குனர் அமீருடன் இணைந்து நடிகராகவும் பாடராகவும் அறிமுகமான சினேகன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட போது அவருக்கு மேலும் அதிகளவில் ரசிகர்களை பெற்று தந்தது, இதைதொடர்ந்து கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மையம் கட்சியில் சினேகனுக்கு இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு தரப்பட்டது.

 snehan

இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி சினேகன் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அடுத்துள்ள சவேரியார்புரத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது எதிரே இருசக்கர வண்டியில் வந்த ஊனையூரை சேர்ந்த அருண்பாண்டியன் என்வரின்  மீது கார் மோதியதில் அருண்பாண்டியன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார், இதைதொடர்ந்து திருமயம் போலீசார் பாடகரும் நடிகருமான சினேகன் மீது விபத்து ஏற்படுத்தியது மற்றும் கவனக்குறைவாக கார் ஓட்டியது என இரண்டு பிரிவுகளில் திருமயம் போலீசார் வழக்குபதிவு செய்தனர். சிகிச்சை பெற்று வந்த அருண்பாண்டியன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: http://மதுரையில் மகனுக்கு மெழுகு சிலை… பாசத்தால் உயிர் கொடுத்த தந்தை…!


Share this:

Related posts

நவ.10 முதல் திரையரங்குகள் திறக்கப்படும் – திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு..!!!

MANIMARAN M

பாகுபலி வில்லன் நடிகர் ராணா – மிஹீகா பஜாஜ் திருமணம் எளிமையாக நடந்து முடிந்த வீடியோ..

NEWSKADAI

சூர்யாவை புடுச்சி ஜெயில்ல போடுங்க சார்… நடிகர் ராதாரவி கொந்தளிப்பு..!!

THAVAMANI NATARAJAN

ரசிகர் மன்ற பிரச்சனை: விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் வெட்டிக்கொலை…

THAVAMANI NATARAJAN

“எஸ்.பி.பி. உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்”… மகன் சரண் வெளியிட்ட வீடியோ…!!

AMARA

நீங்க நினைச்சால் அப்பாவை மீட்டுக்கொண்டு வரலாம்… கண் கலங்கிய எஸ்.பி.பி.சரண்…!!

AMARA