Newskadai.com
தமிழ்நாடு

மணல் திருட்டு விவகாரம்: தமிழக அரசின் கறார் நடவடிக்கைகள்…!

Share this:

சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதை தடுக்க கோரியுள்ள வழக்குகள் விசாரனைக்கு வந்த போது, மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு சார்பில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தெரிவித்துள்ளது.

smuggling sand

இது குறித்து தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது, இதுவரை மணல் கடத்தலில் ஈடுபட்ட 3,553 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, மணல் திருட்டு சம்பந்தமாக 3,717 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, இதில் நான்கு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்திருப்பதாகவும் அறிக்கை சமர்பித்துள்ளது, திருநெல்வெளி மாவட்டத்தில் மட்டும் சட்ட விரோதமாக மணல் திருடியவர்களிடம் 9 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, இதில் 244 JCB வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது.


Share this:

Related posts

சென்னையில் 6வது நாளாக அடக்கி வாசிக்கும் கொரோனா…. மகிழ்ச்சியில் மக்கள்…!!

AMARA

மக்களே இது போன்ற தரமற்ற ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனை செய்யாதீர்..!!

THAVAMANI NATARAJAN

சேலத்தில் கொரோனாவால் 2 மகன்கள் பலி… சோகத்தில் உயிரிழந்த தாய்… ஒரே வீட்டில் 3 மரணம்…!

THAVAMANI NATARAJAN

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா… பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்…

MANIMARAN M

தாரமங்கலத்தில் வரும் 28, 29-ல் முழு கடையடைப்பு… கொரோனாவால் வணிகர்கள் எடுத்த அதிரடி முடிவு…!!

AMARA

நாகை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி – தமிழக அரசு அறிவிப்பு…

MANIMARAN M