Newskadai.com
தேர்டு ஐ

குறைந்த விலையில் Smart Phone இத்தனை சிறப்புகள் அம்சங்களா? விரைவில் வெளியாகும்…

smartphone
Share this:

நாகரீகம் வளர்ந்து வரும் இந்த சூழலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நாள்தோரும் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றான ஸ்மார்ட் போன் Smart Phone அத்தியாவசியமாக மாறி வருகிறது. ஸ்மார்ட் போன்களில் நாளுக்கு நாள் பல்வேறு புதிய வசதிகளுடன் பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இம்மாத இறுதியில் நோக்கியா 2.4 ஸ்மார்ட் போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவதாக தகவல் வெளியாகி வருகிறது.இந்த மாடல் ஸ்மார்ட் போன் வெளிநாட்டு சந்தைகளில் செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

smartphone

இந்த ஸ்மார்ட் போன் சிறப்பம்சங்கள்

  • Smart Phone ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் 720×1600 பிக்சல் டிஸ்ப்ளே.
  • ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்,
  • ரேம் (RAM) 3 GB,
  • இன்டர்னல் மெமரி(Internal Memory) 64 ஜிபி
  • டூயல் சிம் ஸ்லாட் வசதி (Dual Sim Slot).
  • 13 MB பிரைமரி கேமரா(Primary Camera),
  • 2 MB டெப்த் சென்சார்(Sensor),
  • 5 MB செல்பி கேமரா(Front Camera)
  • 4G எல்டிஇ(Lit),
  • வைபை(Wifi),
  • ப்ளூடூத் 5(Blutooth),
  • மைக்ரோ யுஎஸ்பி(Micro USB),
  • 3.5 MM  ஹெட்போன் ஜாக்
  • 4500 எம்ஏஹெச் பேட்டரி (Battery)

இந்த Smart Phone விலை சர்வதேச சந்தையில் 119 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூபாய். 10,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க http://உடற்பயிற்சி இல்லாமல் தொப்பை குறைக்க சூப்பரான வழிமுறைகள்..!!!


Share this:

Related posts

பிரசாந்த் பூஷன்: ஒரு ரூபாய் அபராத வழக்கின் ஒப்புதல் வாக்குமூலம்..!!

NEWSKADAI

‘கேங்ஸ்டர்’ விகாஷ் துபே என்கவுண்டர்… மறைந்திருக்கும் மர்மம் என்ன?

NEWSKADAI

என்னதான் ஆச்சு சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு? தொடர் தோல்வி…!!

MANIMARAN M

முருகனும் தந்தை பெரியாரும்… தீப்பொறி தீயாய் மாறியது எப்படி…?

NEWSKADAI

இந்தியத் தத்துவம் – யசூர் வேத சம்கிதை

NEWSKADAI

SCRIPT & ACTING : இணையவழி ’பிரதி மற்றும் நடிப்பு’ கருத்தரங்கம்…

NEWSKADAI