Newskadai.com
அரசியல்

திமுகவின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் வெளியேறியே தீருவர்… மு.க.ஸ்டாலினை தெறிக்கவிட்ட மு.க.அழகிரி…

Share this:

நாம ஒன்னு நினைக்க, நடக்கிறது வேற ஒன்னா தான் இருக்கு. ஜெயலலிதா மறைவுக்கு அப்புறம் அதிமுக சிதைந்து விடும் அப்படின்னு ரொம்ப பேரு நினைச்சு கிட்டு இருந்தாங்க. ஆனா இன்ன வரைக்கும் அதிமுக சிந்தாம சிதறாம இருக்கு. தினகரன் மட்டும் கொஞ்சூண்டு பிச்சிக்கிட்டு போனாரு. யாரு கண்ணு பட்டுச்சோ…கட்டுக் கோப்பாய் இருந்த திமுக இப்போ கலகலக்க ஆரம்பிச்சிருக்கு…

கட்சியின் மேல்மட்டத் தலைவர்களாக இருந்த வி.பி. துரைசாமி, கு.க. செல்வம் அடுத்தடுத்து பாஜகவில் சேர்ந்தது அதிர்ச்சின்னா.. திமுகவின் குடும்ப வாரிசுகளில் முக்கியமான நபரான மு.க.அழகிரியே திமுகவுக்கு எதிரா பேசி இருப்பது திமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மு.க. அழகிரி “திமுகவில் பதவி தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது. அதே நேரத்தில் பதவி மட்டும் தான் அதிருப்தியை ஏற்படுத்தும் என கூற முடியாது. வேறு பல காரணங்களும் உண்டு. திமுகவின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் வெளியேறுவது நடந்தே தீரும். தேர்தலுக்குப் பின் திமுக இன்னும் பலவற்றை சந்திக்கும்” என்று தெரிவித்து இருந்தார்.


Share this:

Related posts

“எஸ்.பி.பி. உடலுக்கு முழு அரசு மரியாதை”… முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு…!

AMARA

3 1/2 மணி நேரத்தில் 7 மசோதாக்களை நிறைவேற்றி சாதனை படைத்த பாஜக அரசு

MANIMARAN M

“அதிமுகவில் அடுத்த முதல்வர் யார்?”… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இபிஎஸ் – ஓபிஎஸ் கூட்டறிக்கை வெளியீடு…!!

AMARA

ரேசன் கடை மண்ணெண்ணெய் விலை அதிரடி உயர்வு… அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு…!

MANIMARAN M

வேளாண் சட்ட திருத்தங்களுக்கு ஆதரவு ஏன்?… முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்…!!

MANIMARAN M

சூடுபிடிக்கும் தமிழகத் தேர்தல் களம்… கட்சி தாவும் பிரபலங்கள்…

MANIMARAN M