Newskadai.com
தமிழ்நாடு

விரைவில் சென்னை – கன்னியாகுமரி கடல்வழிப் போக்குவரத்து – மத்திய அரசு அதிரடி…!

Share this:

புதுச்சேரியில் ரூ.35 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 1 கி.மீ நீள மேம்பாலத்தினை காணொளி மூலம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது, போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், எரிபொருளை மிச்சப்படுத்தவும் பாலங்கள் அவசியத் தேவையாகவுள்ளது. இதனால் நாட்டில் பல்வேறு இடங்களில் பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க : http://12 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை… வானிலை மையம் எச்சரிக்கை…!

சென்னைக்கும் கன்னியாகுமரிக்கும் இடையேயான கடல்வழிப் போக்குவரத்து விரைவில் துவங்கப்படும். இது சென்னை – புதுச்சேரி – கன்னியாகுமரி மார்க்கத்தில் இயங்கும். மேலும் புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு விமானப் போக்குவரத்தும் விரைவில் துவங்கப்படும் என்று கூறினார். மேலும் இந்தியாவின் வட மாநிலங்களின் நகரங்களை நீர்வழிப் போக்குவரத்து மூலம் தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.


Share this:

Related posts

நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது… தமிழக அரசின் உத்தரவால் பஸ் உரிமையாளர் அதிருப்தி…!

AMARA

“இனி மணல் கடத்தல் வழக்கில் சிக்கினால்”… அதிரடி உத்தரவை பிறப்பித்து அதிரவைத்த உயர் நீதிமன்றம்…!!

THAVAMANI NATARAJAN

“வீட்டுக்கு இரு மரம் வளர்ப்போம்”… ஜலகையில் இயற்கையை காக்க புதிய முயற்சி…!!

THAVAMANI NATARAJAN

9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்… சாத்தான்குளம் ஐ.பி.எஸ். அதிகாரி சென்னைக்கு மாற்றம்…!!

AMARA

நல்லா தானே போய்கிட்டு இருந்துச்சு… யாரு கண்ணு பட்டுச்சோ..! முட்டிக் கொள்ளும் அதிமுக அமைச்சர்கள்

MANIMARAN M

சேலம் ஆவின் பால் பண்ணையால் சுற்றி இருப்பவர்களுக்கு வந்த சிக்கல்… போராட்டத்தில் குதித்த மக்கள்…!!

THAVAMANI NATARAJAN