Newskadai.com
சினிமா

கண்ணீர் விட்டு அழுத சரண்யா பொன்வண்ணன்… டப்பிங்கின் போது நடந்தது என்ன?

Share this:

தமிழ் சினிமாவில் நடிக்கும் இளைய தலைமுறைகளுக்கெல்லாம் அம்மா கேரக்டர்க்கு பொருத்தமானவர் என்றால் அது சரண்யா பொன்வண்ணன் தான். விரைவில் திரைக்கு வர தயாராகிக்கொண்டிருக்கும் திரைப்படமாக உள்ள “அருவா சண்ட” படத்தை வி.ராஜா தயாரித்து நடித்துள்ளார். ஆதிராஜன் இயக்கத்தில் மாளவிகா மேனன், சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்திரமாக வந்து படத்திற்கு பக்கபலமாக இருக்கிறார் நடிகை சரண்யா பொன்வண்ணன்.

Aruva Sandai

இப்படத்தின் அனுபவங்களை குறித்து கூறுகையில்:

என்னை போன்ற குணச்சித்திர நடிகைகளுக்கு இது போன்ற படம் அமைவது மிகவும் அரிது. சமீப காலங்களில் நான் கதை கேட்டவுடனே நடிக்க ஒப்புக்கொண்ட படம் இது மட்டும்தான். விஜய்சேதுபதியுடன் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடிக்கும்போது ஏற்பட்ட அனுபவத்தை இந்த படத்தில் உணர்ந்தேன். இப்படத்திற்கு நாயகன் தம்பி v.ராஜா அறுமுகம்தான் ஆனால் நடிப்பில் அப்படி தெரியவில்லை, அந்த கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்தார்.

Aruva Sandai

 

இப்படத்தின் கதை சாதி ஆணவக் கொலைகளைப் பற்றி பேசும் வகையில் அமைந்துள்ளது. இப்படத்திற்கு டப்பிங் பேசும்போது, நான் என்னை அறியாமலே கண் கலங்கினேன் அப்படியொரு கிளைமாக்ஸ் காட்சிகள் அமைந்துள்ளது. எனக்கு மகனாக, கதை நாயகனாக நடித்துள்ள v.ராஜாவிற்கு வாழ்த்துக்கள், அவர் மேலும் பல சமூக சிந்தனையுள்ள படங்களை தயாரித்து நடிக்க வேண்டும் என்று பாராட்டினார்.


Share this:

Related posts

நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி… சதா நாடார் மீது வழக்குப்பதிவு…!!

AMARA

தயாரிப்பாளர் சங்கத்திற்கு பொறுப்பில்லையா? … ஆபாச போஸ்டருக்கு எப்படி அய்யா அனுமதி கொடுத்தீங்க…!

NEWSKADAI

நான் முஸ்லிம் என்பதால் கற்பழிப்பேன் என மிரட்டுவதா?… பிரதமரிடம் நியாயம் கேட்டு கொந்தளித்த குஷ்பு…!!

MANIMARAN M

தடைகளை தகர்த்த சூர்யா… தீபாவளிக்கு திரையிடப்படுகிறதா ‘சூரரைப் போற்று’?

AMARA

பிரபல வில்லன் நடிகர் திடீர் மரணம்… சோகத்தில் தத்தளிக்கும் குடும்பத்தினர்…!!

POONKUZHALI

இதுவா ரஜினியின் “அண்ணாத்த” பட கதை?…. செம்ம கேவலமா இருக்கே என தலையில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்…!!

NEWSKADAI