Newskadai.com
விளையாட்டு

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்த சானியா மிர்சா வெளியிட்ட டுவிட்..!!

Sania Mirza
Share this:

இந்திய முன்னணி டென்னிஸ் வீரங்கனை சானியா மிர்சா இம்மாத துவக்கத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பதிப்படைந்து தனிமைபடுத்தப்பட்டு இருந்த சானியா மிர்சா தற்போது குணமடைந்துவிட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.Sania Mirza

நான் கொரோனா வைரஸ் தொற்றால் பதிப்படைந்து கடவுள் ஆசீர்வாதத்தால் அதிவிருந்து மீண்டு ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தார். எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு பெரிய அளவில் இல்லாமல் இருந்தது என் அதிர்ஷ்டம் தான், ஆனால் வைரஸ் பாதிப்பில் இருந்த போது நான் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் என் இரண்டு வயது குழந்தை மற்றும் குடும்பத்தை பிரிந்திருந்தது மிகவும் வேதனை அளித்ததாகவும் தெரிவித்தார்.

நான் பாதுகாப்பாக இருந்தும் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டேன், கொரோனா வரைஸ் நாளுக்கு நாள் புதுப்புது அறிகுறிகளும் நிலையில்லா தன்மையும் உள்ள இந்த வைரஸ் மிகவும் வலிமையானதாக மாறிவருகிறது. இந்த வைரஸ் நமது உடல் நிலையைப் பலவீனப்படுத்துவதுடன் மனதளவிலும் மிகவும் சோதிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : http://மனிதர்களின் துன்புறத்தலால் தொடரும் பலி… யானைகளுக்கு நிகழும் கொடூரம்…!


Share this:

Related posts

IPL கொண்டாட்டம் : “பாக்கத்தானே போறீங்க காளியோடு ஆட்டத்த, எடுடா வண்டிய… போடுடா விசில”… இம்ரான் தாஹிர் அதிரடி..

MANIMARAN M

தொடர்ச்சியாக 5வது வெற்றி… பதற வைத்த பஞ்சாப்….!! திணறிப் போன கொல்கத்தா….!!

MANIMARAN M

“தோனி வேற லெவல் பிளேயர்” தோணியை புகழ்ந்து தள்ளிய கவாஸ்கர்

MANIMARAN M

”ஓடவும் மாட்டேன் ஒளியவும் மாட்டேன்”… கடினமான சூழலையும் கச்சிதமாக அணுகும் தோனி ஆவேசம்..!!

NEWSKADAI

பரிதாபமாக வெளியேறிய பெங்களூரு…!! தகுதி சுற்றுக்கு முன்னேறிய ஹைதராபாத்..!!!

MANIMARAN M

செல்ல மகளுக்கு மூன்றே எழுத்தில் நச்சென பெயர் வைத்த விராட் கோலி – அனுஷ்கா தம்பதி… குழந்தையின் முதல் புகைப்படத்துடன் வெளியான செய்தி…!

AMARA