Newskadai.com
தமிழ்நாடு

விவசாயத்த.. காப்பாத்துங்க..!! சேலத்தில் ஆர்ப்பாட்டம்..!!

salem
Share this:

சேலம் மாவட்ட விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு சேலம் மாவட்டத்திலுள்ள ஏரிகளில் காவிரி உபரி நீர் நிறப்புவது, சீமைகருவேலான் மரங்களை அகற்றுதல், ஏரி தூர்வாருவது உள்ளட்ட கோரிக்கையை முன்வைத்து இன்று காலை ஏரி இயற்கை பாதுகாப்பு இயக்கம் சார்பாக சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.

salem  கோரிக்கைகள்

  • தலைவாசல் கால்நடை ஆராய்ச்சி பூங்காவிற்கு பனமரத்துப்பட்டி வழியாக குழாய் மூலம் கொண்டு செல்லும் மேட்டூர் நீரை, குரால்நத்ததிலிருந்து 1 கி.மி அருகில் உள்ள பனை ஏரியில் தேக்குதல்.
  • பனமரத்துப்பட்டி ஏரி முழுவதும் உள்ள சீமை கருவேலன் முள்ளை அகற்றுதல் ஏரிகளை தூர்வாருதல் மற்றும் சுற்றுலா தளமாக்குதல்.
  • சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து ஏரிகளில் உள்ள சீமை கருவேலன் மரங்களை அகற்றுதல், ஏரிகளை தூர்வாருதல் மற்றும் அந்த ந்ந்ரியை சுற்றுலா தளமாக்குதல்.
  • ஏரியின் நீர் வழிப்பாதைகளான, கூட்டாறு, வறட்டாறு, காப்புகாடு, ராஜவாய்க்கால் போன்ற பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்.

salem


Share this:

Related posts

வரலாற்றில் முதன் முறையாக தேசிய கொடியேற்றிய தூய்மைப் பணியாளர்கள்…

MANIMARAN M

எட்டாக் கனியான ஆன்லைன் கல்வி… கூலித் தொழிலாளர்களாக மாறி வரும் குழந்தைகள்…!!

MANIMARAN M

ஜெயலலிதாவை மிஞ்சிய எடப்பாடியார்… விநாயக சதூர்த்தி ஊர்வலங்களுக்கு தடை…

MANIMARAN M

மக்களே நாளை முழு ஊரடங்கு… எந்தெந்த கடைகள் எல்லாம் திறந்திருக்கும் தெரியுமா?

NEWSKADAI

கொரோனா பெண் நோயாளி தற்கொலையா?… சென்னை முகாமில் பரபரப்பு…!!

THAVAMANI NATARAJAN

தூய்மையான நகரங்கள் பட்டியல் வெளியீடு…. அநியாயத்திற்கு பின் தங்கிய சென்னை… எத்தனையாவது இடம் தெரியுமா?

MANIMARAN M