Newskadai.com
உலகம்

“இந்த கொரோனா தடுப்பூசி போட்டால் குரங்காக மாறிடுவீங்க”… பீதி கிளப்பும் ரஷ்யா…!

Russians spread fake news about Oxford coronavirus vaccines
Share this:

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக உலக நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு கொரோனா வைரஸ் மருந்து தயாரிக்கும் பணியினை செய்து வருகின்றது, இந்நிலையில் இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் ஆக்ஸபோர்டு கொரோனா தடுப்பூசி குறித்து தவறான செய்திகளை தற்போது ரஷ்யா அதிர்ச்சி தரும் விதமாக பிராச்சாரம் ஒன்றினை செய்து வருகிறது.

Russians spread fake news about Oxford coronavirus vaccines

இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசியில் சிம்பன்சி கொரோனா வைரஸ் பயன்படுத்தப்படுவதால் அந்த தடுப்பூசியை போட்டுக்கொள்பவர்கள் குரங்குகளாகவே மாறிவிடுவார்கள் என பல்வேறு கருத்துப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதலங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இதுபோன்ற வீடியோக்கள் மற்றம் கருத்து படங்களை ரஷ்யா தொலைகாட்சிகளும் ஒளிபரபப்பி வருகின்றன. இதுபோன்ற பிரச்சாரங்களை ரஷ்யா வெளியிட்டு வருவதால் மக்கள் அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.


Share this:

Related posts

டிரம்பை எச்சரித்த ஒபாமா… அனல் பறக்கும் அமெரிக்க அரசியல்…!!

MANIMARAN M

குட் நியூஸ்: கொரோனாவை எதிர்க்க ஆயுதம் கிடைச்சாச்சு… அசுர வேகத்தில் தடுப்பூசி தயாரிக்கும் பணி தீவிரம்…!!

THAVAMANI NATARAJAN

கதறி துடித்த இந்துக்கள்… உடனடி உத்தரவு போட்ட பக்ரைன் அரசு… மெய் சிலிர்க்க வைக்கும் உண்மை!!!

NEWSKADAI

மக்களே உஷார்: கொரோனாவின் ஆட்டம் இனி கொடூரமாக இருக்கும்… உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…!

NEWSKADAI

அட்ரா சக்க : அமெரிக்க தேர்தல் களத்தில் இந்திய வம்சாவளி பெண்… உருவாக போகும் புது வரலாறு…!!

MANIMARAN M

குட் நியூஸ்: வந்தாச்சு 2வது கொரோனா தடுப்பூசி… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

MANIMARAN M