Newskadai.com
உலகம்

மதுப்பிரியர்களுக்கு ஆப்பு… கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள இப்படியொரு கட்டுப்பாடு இருக்காம்…!

corona vaccine
Share this:

உலகெங்கும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக லட்சக்கணக்கில் உயிரிழந்து வருகின்ற நிலையில் பல நாடுகள் கொரோனா தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது, இந்நிலையில் ரஷியா முதலாவதாக தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியான ‘ஸ்புட்னிக்’கை இந்த வாரம் மக்களுக்கு போடத் தயாராகிவருகிறது. முதல் கட்டமாக, மருத்துவ ஊழியர்கள், சமூக பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த தடுப்பூசி போட உள்ளதாக கூறியுள்ளது.

epivaccorona vaccine

மது அருந்துவதால் கொரோனா தடுப்பு மருந்தை பாதிக்கும் என்பதால் இந்த தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபர்களுக்கு சில கட்டுபாடுகளை விதித்துள்ளது, தடுப்பூசி போடுவதற்கு முன்பாக 2 வாரங்களுக்கும், தடுப்பூசி போட்ட பிறகு 42 நாட்களும் மதுபானம் அருந்தக்கூடாது என ரஷிய பொதுசுகாதார கண்காணிப்பு அமைப்பு ஒன்றின் தலைவர் அன்னா போபோவா கூறியுள்ளார்.

இதையும் படிக்க http://2 மாதத்திற்கு முன்பே சித்ரா – ஹேமந்த் இடையே நடந்த ரகசிய சம்பவம்… தற்கொலை விசாரணையில் அதிரடி திருப்பம்…!


Share this:

Related posts

வெரிகுட் நியூஸ்: சிங்கிள் டோஸில் குணமாகும் கொரோனா… வந்தாச்சு பவர்ஃபுல் தடுப்பூசி..!!

MANIMARAN M

தியாகத் திருநாள்… நிபந்தனையற்ற அன்பு செய்வோம் வாருங்கள்…

MANIMARAN M

பிறந்த சில மணி நேரமே ஆன பச்சிளங் குழந்தை உயிருடன் புதைப்பு… மனதை பதற வைக்கும் கொடூர சம்பவம்…!

THAVAMANI NATARAJAN

அட்ரா சக்க : அமெரிக்க தேர்தல் களத்தில் இந்திய வம்சாவளி பெண்… உருவாக போகும் புது வரலாறு…!!

MANIMARAN M

கதறி துடித்த இந்துக்கள்… உடனடி உத்தரவு போட்ட பக்ரைன் அரசு… மெய் சிலிர்க்க வைக்கும் உண்மை!!!

NEWSKADAI

டிக்டாக்கை ஒன்னும் பண்ணமுடியாது போல… கைமாற்றும் வேலை ஆரம்பம்…

MANIMARAN M