Newskadai.com
உலகம்

ஹேப்பி நியூஸ்: மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி – வெளியானது அசத்தல் அறிவிப்பு

Share this:

உலகையே புரட்டி போட்டிருக்கும் பெருந்தொற்று கொரோனா வைரஸை ஒழிப்பதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் பலகட்ட ஆராய்சிகளும், பல்வேறு பரிசோதனைகளையும் பெரும்பாலான நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் ரஷியா கண்டுபிடித்த ஸ்புட்னிக்-5 என்ற கொரோனா தடுப்பூசி அனைத்து நாடுகளுக்கும் முன்னிலையில் இருந்து வந்தது.

இந்த நிலையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரா செனிகா இணைந்து தயாரித்த தடுப்பு மருத்து இரண்டாம் கட்ட பரிசோதனையில் மருந்து செலுத்தப்பட்டவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால பரிசோதனையை நிறுத்தி வைத்தது அந்த நிறுவனம்.

தற்போது ரஷியா தயாரித்த ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பூசி இரண்டு கட்டங்களிலும் வெற்றிகண்டு இறுதி கட்ட பரிசோதனையில் இருந்து வரும் நிலையில், கொரோனா தொற்றுக்கு ஆளாகமல் தடுப்பதற்காக பொது மக்கள் பயன்பாட்டுக்கு வினியோகம் செய்யப்படும் என்று ரஷிய சுகாதார அமைச்சகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு அதிக பாதிப்படையக்கூடிய சூழலில் உள்ள மக்களுக்கு முதலில் இந்த தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

அமெரிக்காவுக்கே இந்த நிலையா?…. ஆன்லைன் கல்விக்காக ஓட்டல் வாசலில் தவம் கிடக்கும் சிறுவர்கள்…!!

THAVAMANI NATARAJAN

அட்ரா சக்க : அமெரிக்க தேர்தல் களத்தில் இந்திய வம்சாவளி பெண்… உருவாக போகும் புது வரலாறு…!!

MANIMARAN M

சீனாவிற்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா… தூதரக கதவை உடைத்து திடீர் சோதனை…!

NEWSKADAI

வடகொரிய அதிபரை வச்சி செஞ்ச கொரோனா… முதல் நபருக்கு உறுதியானது தொற்று…!

NEWSKADAI

தமிழக மருத்துவ மாணவர்களை காவு வாங்கிய வோல்கா நதி…

MANIMARAN M

பிரிட்டனில் கட்டாயமாகும் முகக்கவசம்.. எச்சரிக்கும் அரசு…

NEWSKADAI