Newskadai.com
தமிழ்நாடு

10வது படித்திருந்தாலே அரசு வேலை… ‘நாளை’ கடைசி நாள்… சீக்கிரம் முந்துங்கள்…!

government jobs
Share this:

10 வகுப்பு கல்வி தகுதி இருந்தாலே ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் பணியாற்ற வேலை வாய்ப்பு காத்திருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், ராஜபாளையம், காரியாப்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், நரிக்குடி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய பகுதிகளில் காலியாக உள்ள பஞ்சாயத்து செயலாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பதவி:

பஞ்சாயத்து செயலாளர்

பணியிடம்

விருதுநகர்

கல்வித்தகுதி

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு

18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் அதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க கீழ் கண்ட லிங்கை கிளிக் செய்து, அதில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2020/10/2020100577.pdf

கடைசி நாள்:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சரியான சான்றிதழ்களை இணைத்து சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு 22.10.2020ம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்கும் படி அனுப்ப வேண்டும்.


Share this:

Related posts

இந்தியாவிலேயே முதன் முறை… எடப்பாடி அதிரடியால் கதிகலங்கும் கொரோனா…!!

THAVAMANI NATARAJAN

நல்லா தானே போய்கிட்டு இருந்துச்சு… யாரு கண்ணு பட்டுச்சோ..! முட்டிக் கொள்ளும் அதிமுக அமைச்சர்கள்

MANIMARAN M

கண் தெரியாத மாணவிக்கு கைகொடுத்த தொழில்நுட்பம்… தமிழக மாணவியின் அசாத்திய சாதனை…!!

MANIMARAN M

குறுவை சாகுபடிக்காக அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு…!!

THAVAMANI NATARAJAN

15 வயது சிறுமிக்கு 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை… தலைமறைவான அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு வலைவீச்சு…!!

NEWSKADAI

“சதுரங்க வேட்டை” பட பாணியில் நடந்த மோசடி… ரூ.60 கோடி அம்பேல்…!!

MANIMARAN M