Newskadai.com
லைஃப் ஸ்டைல்

இன்றே கடைசி நாள்… 10வது படித்திருந்தாலே அரசு வேலை… சீக்கிரம் முந்துங்கள்…!

government jobs
Share this:

10 வகுப்பு கல்வி தகுதி இருந்தாலே ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் பணியாற்ற வேலை வாய்ப்பு காத்திருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், ராஜபாளையம், காரியாப்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், நரிக்குடி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய பகுதிகளில் காலியாக உள்ள பஞ்சாயத்து செயலாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

rural development

பதவி:  பஞ்சாயத்து செயலாளர்

பணியிடம்: விருதுநகர்

கல்வித்தகுதி:  10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் வழிமுறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் அதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க கீழ் கண்ட லிங்கை கிளிக் செய்து, அதில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2020/10/2020100577.pdf

கடைசி நாள்:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சரியான சான்றிதழ்களை இணைத்து சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு 22.10.2020ம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்கும் படி அனுப்ப வேண்டும்.


Share this:

Related posts

இ.எம்.ஐ. கட்டுபவர்களுக்கு குட் நியூஸ்… வட்டிக்கு வட்டி கட்டும் பிரச்சனையில் இருந்து விடுதலை…!

AMARA

பரமபதமாடும் தங்கம் விலை… ஒரே நாளில் இவ்வளவு குறைவா..!?

NEWSKADAI

இல்லத்தரசிகளையே ஏக்கப்பட வைத்த 10 வயது சிறுமி… ஒரு மணி நேரத்தில் செய்த சாதனை பற்றி தெரியுமா?

THAVAMANI NATARAJAN

தமிழ்நாட்டில் பரிசோதிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்து..

NEWSKADAI

பொங்கி வரும் காவிரியைப் போல்… குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க ஆடிப்பெருக்கில் இதை கட்டாயம் செய்யுங்கள்…!!

THAVAMANI NATARAJAN

வியாபாரத்தில் லாபம், குடும்பத்தில் மகிழ்ச்சி…. அடடே இன்னைக்கு ரொம்ப சூப்பரான நாளா இருக்கே…!!

THAVAMANI NATARAJAN