Newskadai.com
தமிழ்நாடு

10ம் வகுப்பு படிச்சிருந்தாலே போதும்… காத்திருக்கிறது அரசு வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!

government jobs
Share this:

10 வகுப்பு கல்வி தகுதி இருந்தாலே ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் பணியாற்ற வேலை வாய்ப்பு காத்திருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் காலியாக உள்ள பஞ்சாயத்து செயலாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

rural development

பதவி:

பஞ்சாயத்து செயலாளர்

பணியிடம்:

விழுப்புரம்

கல்வித்தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு:

18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் அதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க கீழ் கண்ட லிங்கை கிளிக் செய்து, அதில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

விழுப்புரம்: https://cdn.s3waas.gov.in/s3e44fea3bec53bcea3b7513ccef5857ac/uploads/2020/10/2020101385.pdf

கடைசி நாள்:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சரியான சான்றிதழ்களை இணைத்து சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு 22.10.2020ம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்கும் படி அனுப்ப வேண்டும்.


Share this:

Related posts

தொடங்கியது பொறியியல் கலந்தாய்வு… இன்று சிறப்பு பிரிவினருக்கு கவுன்சிலிங்…!!

THAVAMANI NATARAJAN

”18லாம் பத்தாது… 21 கண்டிப்பா வேணும்” மத்திய அரசிடம் கறார் காட்டும் ராமதாஸ்

THAVAMANI NATARAJAN

கொரோனா : மாவட்ட அளவில் கூடியும், குறைந்தும் காணப்படும் தொற்று பாதிப்பு…!!

NEWSKADAI

ஊழியர்களின் ஊதியத்தில் கை வைக்கும் “Swiggy”… கொதித்தெழும் சீமான்..

MANIMARAN M

பட்டாசு ஆலையில் தீ விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் நிதி உதவி…!!

MANIMARAN M

லாரியில் மோதிய ஷேர் ஆட்டோ… துண்டான விரல்களைத் தேடி சாலையில் துடிதுடித்த பயணிகள்…!

THAVAMANI NATARAJAN