Newskadai.com
தமிழ்நாடு

பவானி ஆற்றில் வெள்ளபெருக்கு… பவானிஸ்வரர் கோவிலுக்கு அபாய எச்சரிக்கை..!!

Dam
Share this:

ஈரோடு மாவட்டத்தின் நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை கடந்த சில வாரங்களால் பெய்து வரும் தொடர் மழையால் அதன் முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது, பவானிசாகர் அணையின் உயரம் 105 அடியாகும் தற்போது 101 அடி நீர் நிரம்பியுள்ளது, அணையின் நீர்மட்டம் 102 அடியை நெருங்கும் போது உபரி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்படும், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

bhavaniswarar temple

ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள பவானீஸ்வரர் கோவில் பாதிக்காமல் இருப்பதற்காக, இந்து அறநிலைத்துறை 28,000 மணல் மூட்டைகள் அடுக்கி பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டுள்ளது, இதனால் பக்தர்கள் தரிசனத்திற்கு கோவிலுக்குள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு இது போல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது பவானீஸ்வரர் கோவில் வெள்ளபெருக்கினால் மண்ணரிப்பு ஏற்பட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 63 நாயன்மார்கள் சிலைகள் சேதமடைந்தத்து  குறிப்பிடத்தக்கது.


Share this:

Related posts

மன்னார்குடின்னாலே பிரச்சனையா?… அரசு அதிகாரிகளின் மெகா ஊழலை அம்பலப்படுத்திய மக்கள்…!!

MANIMARAN M

இன்றே கடைசி நாள்: பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் இதை செய்துவிட்டீர்களா?

THAVAMANI NATARAJAN

கொட்டித் தீர்க்கும் பருவ மழை… விவசாயிக்கு சாதகமா…? பாதகமா…?

THAVAMANI NATARAJAN

“பரோல் விண்ணப்பங்கள் மீது 2 வாரங்களில் முடிவு”… அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்றம்…!

NEWSKADAI

ஆன்லைன் ஆஃப்பரில்… மொபைலுக்கு பதிலா வந்ததைப் பார்த்து!! ஆர்டர் செய்தவர் அதிர்ச்சி..!!

THAVAMANI NATARAJAN

கோலமிட்டு கோரிக்கை வைத்த கும்பகோணம் மக்கள்… தனி மாவட்டம் ஆகாமல் தணியாது வேகம்…!!

THAVAMANI NATARAJAN