Newskadai.com
அரசியல்

ரேசன் கடை மண்ணெண்ணெய் விலை அதிரடி உயர்வு… அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு…!

Share this:

உலக பெருந்தொற்று கொரோனா பரவல் நடவடிக்கையின் ஊரடங்கு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் தமிழக ரேசன் கடைகளில் அரிசி, பருப்பு போன்றவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ரேசனில் ரூ.15-க்கு மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ரேசன் கடைகளில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.1.50 உயா்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையாளா் சஜன்சிங் சவாண் வெளியிட்டாா்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பொது பொது விநியோகத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மண்ணெண்ணெய் விற்பனை விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயா்த்தியுள்ளன. இதனால், நியாய விலைக் கடைகளில் விநியோகம் செய்யப்படும் மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ.15-லிருந்து ரூ.16.50-ஆக உயா்த்தப்படுகிறது. இந்த விலை உயா்வு அக்டோபா் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்?… முக்கிய நிர்வாகிகள் அவசர ஆலோசனை…!!

AMARA

பாஜக தலைவர் எல்.முருகனுடன் திடீர் சந்திப்பு… முதல்வர் வீட்டில் நடந்தது என்ன?

THAVAMANI NATARAJAN

முதல்வரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின்… தாயார் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி…!

NEWSKADAI

கூட்டணி கட்சியிலேயே கைவைத்த அதிமுக… பாஜக தலைவர் எல்.முருகன் மீது பாய்ந்தது வழக்கு…!!

MANIMARAN M

வேட்பாளர்களின் “தேர்தல் செலவுக்காக”… கமல் ஹாசன் எடுத்த ‘அதிரடி’ முடிவு…!

MANIMARAN M

கல்வி கொள்கையின் மாற்றத்தை அனைவரும் ஏற்க வேண்டும்… புதிய கல்விக்கொள்கை மாநாட்டில் பிரதமர் மோடி உரை…!!

THAVAMANI NATARAJAN