Newskadai.com
தமிழ்நாடு

பற்றி எரியும் மீனவ கிராமம்… கடலூரில் இருதரப்பினர் இடையே வெடித்த மோதல்… வைரல் வீடியோ…!!

Share this:

கடலூர் மாவட்டம் தாழங்குடா மீனவர் கிராத்தில் நேற்றிரவு இரு தரப்பினர்கிடையே ஏற்பட்ட கடும் மோதலில் மீன்பிடி படகுகளும் இரு சக்கர வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.

இதனையறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் அவர்களின் உத்தரவின் பேரில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இம்மோதலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

பற்றி எரியும் கடலூர் மீனவ கிராமம்..

பற்றி எரியும் கடலூர் மீனவ கிராமம்..

Posted by News Kadai on Saturday, August 1, 2020

அரசியல் காரணங்ளுக்காக நடத்தப்பட்டதா இந்த மோதல் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Share this:

Related posts

நாகை தொழிலாளியின் அசத்தல் கண்டுபிடிப்பு… ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க புதிய கருவி…!!

MANIMARAN M

“இனி மணல் கடத்தல் வழக்கில் சிக்கினால்”… அதிரடி உத்தரவை பிறப்பித்து அதிரவைத்த உயர் நீதிமன்றம்…!!

THAVAMANI NATARAJAN

நாளை மறுநாள் மேட்டூர் அணை திறப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு…!!

THAVAMANI NATARAJAN

வசமாக சிக்கிய ஆதாரம்… மத கலவரத்தில் இருந்து தப்பிய கோவை… பகீர் வீடியோ…!!

MANIMARAN M

நாகையிலும் விவசாயிகளின் வயிற்றில் அடித்த போலி விவசாயிகள்…

MANIMARAN M

அதிகரிக்கும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்… விவசாயிகள் மகிழ்ச்சி..

THAVAMANI NATARAJAN