Newskadai.com
இந்தியா

மறியல் செய்யும் காண்டாமிருகம் : அசாமில் நடப்பது என்ன?

Share this:

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை மழை வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ப்ரம்மபுத்ரா நதியில் ஏற்பட்ட பெரும் வெள்ளப் பெருக்கின் காரணமாக காசிரங்கா தேசிய பூங்கா முழுவதும் நீரில் மூழ்கியது. அங்குள்ள மிருகங்கள் பல உயிரிழந்தும், பல மிருகங்கள் பூங்காவிலிருந்து தப்பி பக்கத்தில் உள்ள கிராமங்களில் தஞ்சம் அடைந்துள்ளன.

இந்நிலையில் பூங்காவிலிருந்து வெளியேறிய காண்டாமிருகம் ஒன்று, பகோரி ரேஞ்ச் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில், படுத்திருந்ததால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் ப்ரம்மபுத்ரா நதியில் நீர் வரத்து அதிகரித்து வருவதால் பூங்காவில் பாதிப்பு இன்னும் அதிகரிக்கலாம் என்று காசிரங்கா தேசிய பூங்காவின் இயக்குனர் பி.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

பாராளுமன்றத்தில் யாரும் கேள்வி கேட்கக் கூடாது : மத்திய அரசு அதிரடி…

MANIMARAN M

செப்.1 முதல் படிப்படியாக பள்ளிகள் திறப்பு?…. மத்திய அரசு அறிவிக்க உள்ள வழிகாட்டு நெறிமுறைகள் இதோ…!!

AMARA

ஐந்தாம் கட்டத்தில் “வந்தே பாரத் மிஷன்”… 9 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் மீட்பு…!!

MANIMARAN M

“உங்க மேக் இன் இந்தியா, தற்சார்பு பேச்செல்லாம் பித்தலாட்டம்”… மத்திய அரசை வெளுத்து வாங்கிய டெல்லி உயர் நீதிமன்றம்…!!

POONKUZHALI

ரூ.1 கோடி நிதியுதவி… கொரோனாவல் உயிரிழந்த துப்புரவுப் பணியாளருக்கு முதல்வர் நிவாரணம்….

MANIMARAN M

கல்லூரி தேர்வுகளை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை… மத்திய அரசு அதிரடி

MANIMARAN M