Newskadai.com
தமிழ்நாடு

ரேஷன் கடைகளுக்கு இன்று விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு…

ration shop leave
Share this:

தமிழக உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறிய கமிஷனர் இன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாளாக அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ரேஷன் பயனாளர்களுக்கு வீடு தேடி சென்று ரேஷன் பொருட்களுக்கான டோக்கன்களை வழங்க செய்தது. கடந்த ஜூலை 10, ஆகஸ்டு 7 மற்றும் செப்டம்பர் 4-ந்தேதி ஆகிய விடுமுறை நாட்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்கினர்.

ration shop leave

மேலும் படிக்க : 16 கி.மீ. தனியே காடு, மலை கடக்கும் ஆசிரியை… பழங்குடி மாணவர்களின் கல்விக்காக உயிரை பணயம் வைக்கும் பயணம்…!

எனவே ரேஷன் கடைகள் வேலை நாட்களாக செயல்பட்ட அந்த நாட்களுக்கு பதில் செப்டம்பர் 19, அக்டோபர் 17(இன்று), நவம்பர் 21-ந்தேதி ஆகிய 3 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று இரண்டாவது விடுமுறையாகும், அடுத்த மாதம் நவம்பர் மாதம் 21 ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.


Share this:

Related posts

செப்.7 முதல் ரயில், பேருந்து சேவைக்கு அனுமதி… முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு…!!

AMARA

நாளை முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு… ஜலகண்டாபுரம் பேரூராட்சியை முடக்க ஆட்சியர் உத்தரவு…!

AMARA

பாதிக்குமேல் அதிகரித்த கொரோனா பாதிப்பு… பீதியில் ஜலகை மக்கள்…

MANIMARAN M

ஜலகையில் ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா… தொற்றால் பெண் ஒருவர் உயிரிழந்ததால் சோகம்…!!

AMARA

தமிழகத்தில் கோவை, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…

MANIMARAN M

விலை கொடுத்து தண்ணீரை வாங்கும்போதே… நோயையும் சேர்த்து வாங்குறோம்..!! மக்களே உஷார்…!!

NEWSKADAI