தனி ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி வந்தடைந்த பிரதமர் மோடி. அங்கிருந்து கார் மூலமாக விழா நடைபெறும் இடத்திற்கு சென்றடைந்தார்.அயோத்தியில் அணிவகுக்கும் பிரதமர் மோடியின் கார்கள்அயோத்தி வந்தடைந்த மோடி அனுமன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.அயோத்தி வந்தடைந்த பிரதமர் மோடிக்கு மரியாதைகுழந்தை ராமர் சிலைகுழந்தை ராமரை வழிபடும் பிரதமர் மோடிகுழந்தை ராமர் கோயிலில் சிறப்பு வழிபாடுதரையில் படுத்து சாஸ்டாங்கமாக குழந்தை ராமரை வழிபடுகிறார்ராமரை கண்ட மெய் சிலிர்ப்பில் தரையில் விழுந்து வணங்கும் பிரதமர்பிரதமரே ராமருக்கு பூஜைகள் மேற்கொள்கிறார்குழந்தை ராமர் கோயிலில் பாரிஜாத மலர்ச்செடியை நட்டார் பிரதமர் மோடிராம் ஜென் பூமியில் கெத்தாக நடத்து வரும் பிரதமர்பூமி பூஜையில் பிரதமர் மோடிசமூக இடைவெளியுடன் அனைவரும் மாஸ்க் அணிந்து கொரோனா கட்டுப்பாடுகளுடன் பூஜை நடைபெறுகிறதுராமர் கோயில் பிரம்மாண்ட பூமி பூஜை விழாவில் பிரதமர் மோடிஅயோத்தியில் மோடிராமரை நினைத்து ஆழ்நிலை தியானம்அடிக்கல் நாட்டுவதற்கான பூஜையில் அமர்ந்துள்ளார்ராம்ஜென் பூமியை பார்வையிடும் பிரதமர்அடிக்கல் நாட்டு விழாவிற்கான யாகம், பூஜைகள் நடைபெறும் இடம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது