Newskadai.com
தமிழ்நாடு

தமிழக மக்களே உஷார்: 15 மாவட்டங்களை பதற வைக்கப்போகும் மழை…!!

Rain
Share this:

தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெட்ப சலனத்தின் காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேலும் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், ஒரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது


Share this:

Related posts

போட்டோவுக்கு போஸ் கொடுத்த கேப்பில்… மொய் பணத்தை ஆட்டையைப் போட்ட ஆசாமி…!

THAVAMANI NATARAJAN

திருஷ்டி பூசணியை வீதியில் வீசினால் கடும் அபராதம் – மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு…!

MANIMARAN M

சேலத்தில் கொரோனாவுக்கு சூப்பர் ட்ரீட்மெண்ட்… திறந்தாச்சு சித்த மருத்துவ மையம்…!!

THAVAMANI NATARAJAN

கண் தெரியாத மாணவிக்கு கைகொடுத்த தொழில்நுட்பம்… தமிழக மாணவியின் அசாத்திய சாதனை…!!

MANIMARAN M

சேலம் மக்கள் ஹேப்பி அண்ணாச்சி… வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கம்…!!

THAVAMANI NATARAJAN

திண்டுகல்லில் மிகக்குறைவான கொரோனா தொற்று… மற்ற மாவட்ட நிலை..?!

NEWSKADAI